Home சூடான செய்திகள் உடலுறவில் பிஸ்தாவாக, உடனே ‘பிஸ்தா பருப்பு’ சாப்பிட்டுங்க!

உடலுறவில் பிஸ்தாவாக, உடனே ‘பிஸ்தா பருப்பு’ சாப்பிட்டுங்க!

26

சத்து நிறைந்த பிஸ்தா பருப்பில் ஆண்களின் செக்ஸ் ஹார் மோனை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது என்று ஆய்வாள ர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிஸ்தா பருப்பைச்சாப்பிட்டா ல் ரத்தத்தில் கொழுப்பு அள வுகுறையும் என்பது அறிவிய ல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு ள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓ மேகா-3 வகை கொழுப்புள்ளது. இது ரத்தத்தில் கொழுப் பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில்
சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோயிலிருந்து பாதுகா த்துக் கொள்ளலாமாம்.
செக்ஸ் உணர்வு குறைபாடு இக்காலத்தில் பரவலாக ஆண்களிடம் காண்ப்படுகிறது என்கிறது புள்ளி விவரம். இந் த உறவில் ஆர்வம் இன்மை, எழுச்சி குறைபாடு போன்ற காரணங் களினால் பெரும்பா லோனோர் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படு கின்றனர். இது போன்ற தாம்பத்ய உறவில் பிரச்சினை உள்ள வர்கள், பிஸ்தா பருப்பை சாப்பிடலாம் என்கின்றனர் ஆய் வாளர்கள்.
ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கச் செய்வதில் டெஸ்ட் டோஸ்டீரான் முக் கிய பங்கு வகிக்கிறது. இந்த டெஸ்ட்டோ டிரானை மருந் துகளால் அதிகரிக்கமுடியா தாம்.. டெஸ்ட்டோடிரானை அதிகரிக்கச் செய்வதில் பிஸ்தா வின் வேலை படுசுத்தமாக இருக்குமாம். தன் ஐந்தாவது வய தில் பழுக்கத் தொடங்கி 200 வயது வரை ஓயாது கனி ஈனும் பிஸ்தா ஈடு இணைய ற்றஇயற்கை வயாகராவாகி அரிய பயனைத் தருகி றது
தாம்பத்ய உறவில் ஈடு பட முடியாத 38 வயது முதல் 59 வயதுவரை உடைய17 ஆண்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்ப ட்டனர்.
அவர்களுக்கு தினசரி 3.5 அவுன்ஸ் அளவிற்கு பிஸ்தா பருப்பு கொடுக்கப்பட்டது. மூ ன்று வாரங்கள் பிஸ்தா கொ டுக்கப்பட்டு பரிசோதனை செ ய்யப்பட்டதில் அவர்களின் டெஸ்ட் டோடிரன் சுரப்பின் அளவு அதிகரித்திருந்தது தெ ரியவந்தது. இதன்மூலம் பிஸ்தா பருப்பானது ஆண்களின் செக்ஸ் உணர்வினை அதி கரிக்கச் செய்கிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.