Home சூடான செய்திகள் இப்பல்லாம் பொண்ணுங்க இந்த டிசைன் லிப்ஸ்டிக் தான் அதிகமா வாங்குறாங்களாம்…எங்க கிடைக்கும்?

இப்பல்லாம் பொண்ணுங்க இந்த டிசைன் லிப்ஸ்டிக் தான் அதிகமா வாங்குறாங்களாம்…எங்க கிடைக்கும்?

26

பெண்கள் எப்போதும் குறும்புத்தனம் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய செய்கைகளும் தேர்வுகளும் எப்போதும் அழகியலைச் சார்ந்தே இருக்கும். எந்தவொரு சிறிய பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதை ரசனையோடு பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். அப்படி சமீபத்தில் பெண்களால் அதிகம் விரும்பி வாங்கப்படுவது லிப்ஸ்டிக்.

லிப்ஸ்டிக் மீது பெண்களுக்கு எப்போதுமே அதிக ஈர்ப்பு உண்டு. தங்களது ஆடைக்கும் நிறத்துக்கும் ஏற்ற கலர்களில் அவர்கள் லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுப்பது அலாதியான ஒன்று.

இப்போது லிப்ஸ்டிக்கில் கலர்களை மட்டும்லாமல் வித்தியாசமான டிசைன்களையும் பார்த்து ஆவலுடன் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியென்ன டிசைன்கள் எப்போது விற்பனையில் சூடு பிடித்திருக்கிறது என்று தெரியுமா?

ஆம். ஆணுறுப்பு போன்ற டிசைனில் வெளிவந்திருக்கும் லிப்ஸ்டிக்குகள் தான் தற்போது மார்க்கெட்டுகளில் பட்டையைக் கிளப்புகின்றனவாம்.

ஆன்லைன் மூலம் இந்த டிசைன் லிப்ஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறது.

டைமண்ட் டீரிம்ஸ் என்னும் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த டிசைன் லிப்ஸ்டிக் பிளாக் வித் கோல்டன் கலர் பேக்கில் பார்த்தாலே கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

12 வேறுபட்ட வித்தியாசமான கலர்களில் இந்த லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன.

இதன் விலை 18 டாலர்களில் இருந்து 30 டாலர்கள் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

அமேசான் டாட் காமில் இந்த லிப்ஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் பலரும் இந்த லிப்ஸ்டிக்குகள் பற்றி பாசிட்டிவ்வாக நிறைய ரிவ்ய கொடுத்திருக்கிறார்கள்.