Home ஜல்சா ஆபாச படங்களால் அழகி பட்டத்தை இழந்தவர்

ஆபாச படங்களால் அழகி பட்டத்தை இழந்தவர்

35

201606221317004160_Miss-France-2016_SECVPFமிஸ் பிரான்ஸ் அழகி போட்டியாளர்களுக்கான் போட்டி கடந்த சனிக்கிழமை இயுகினி ஜோர்னி( வயது 23) என்ற பிரான்ஸ் அழகி போட்டிக்கு தேர்ந்து எடுக்கபட்டார். இந்த நிலையில் இவர் தனது நிர்வாண படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். இதை தொடர்ந்து அவர் பிரான்ஸ் அழகி போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழந்து விட்டதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்து உள்ளனர். ஜோர்னிக்கு பதிலாக லியா பிசவுல் என்ற அழகி தேர்ந்து எடுக்கபட்டு உள்ளார்.

அழகி போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது நிர்வாண படங்களையோ அரை நிர்வாண படங்களையோ வெளியிடக்கூடாது என போட்டி அமைப்பு தடை விதித்து உள்ளது இதை மீறியதால் அழகி ஜோர்னி தகுதி இழந்து உள்ளா