Home ஜல்சா ஆண்மையை கிண்டல் செய்த காதலி மீது விந்துவை தெளித்த காதலன்!

ஆண்மையை கிண்டல் செய்த காதலி மீது விந்துவை தெளித்த காதலன்!

23

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் சீனாவை சேர்ந்த ஹுவாங் (Huang) என்பவர், தன்னுடைய காதலியிடம் தன்னோடு டேட்டிங் வருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவருடைய காதலி கிண்டலாக அவருடைய ஆண்மையை பற்றி குறைத்து கூறி அவருடன் டேட்டிங் வர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற ஹுவாங், தன்னுடைய காதலிக்கு தனது ஆண்மையை தெரிவிக்க தன்னுடைய விந்துவை ஒரு பாட்டில் நிறைய பிடித்து வைத்துக்கொண்டு, காதலி நடந்து செல்லும்போது அவர் பின்னால் சென்று அவர் மீது ஊற்றி இருக்கிறார்.

இந்த சம்பவத்தால் அருவருப்பும் அதிர்ச்சியும் அடைந்த காதலி உடனடியாக காவல்நிலையத்தில் புகார் செய்ததால், தற்போது ஹுவாங் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

ஹுவாங் போலீஸாரிடம் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரப்படி சிறையில் அடைத்துள்ளனர்.