Home அந்தரங்கம் பெண்களும் ஆ பாச படம் பார்ப்பார்களா? உறவில் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? பலரும் பேசத்தயங்கும் டாபிக்

பெண்களும் ஆ பாச படம் பார்ப்பார்களா? உறவில் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? பலரும் பேசத்தயங்கும் டாபிக்

306

இந்த சந்தேகம் பொதுவாகவே பசங்க மத்தியில் இருக்கும். நான் ஹாஸ்டலில் தங்கி படித்த போது, இந்த கேள்வியை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களை விட, ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு, வாழ்வியில் தொடர்பான அனுபவம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதில் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. இது மாதிரியான உறவு சார்ந்த பல சந்தேகங்களுக்கு, என்னுடைய ஹாஸ்டல் நண்பர்கள் மூலம் மட்டுமே சரியான பதில் கிடைக்கும்.

ஒரு முறை, “மச்சா டேட்டா முடியுற அளவுக்கு, நாம வீடியோ பாக்குறோமே! இந்த பொண்ணுக என்ன பண்ணுவாங்க?” என்று கேட்டான், எனக்கு பக்கத்து ரூம் நண்பன். பல இணையதளங்களை பார்த்து, பற்பல புத்தகங்களை படித்து ஞான உதயம் பெற்ற இன்னொரு நண்பன், இந்த கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான். பெண்களும் அந்த மாதிரியான படங்கள் பார்ப்பார்கள். ஆனால் ஆண்கள் அளவுக்கு இருக்காதாம். ஆண்களின் உடல் சார்ந்த உறவு, கழுத்துக்கு கீழே தொடங்கி, உடலோடு நெருங்கிய தொடர்பு உடையது.

ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. முதலில் மனதை வென்ற பிறகே, உடலுக்குள் ஆர்வம் நுழையும். பொதுவாக பெண்களின் கா ம உணர்வு மனதோடு சம்பந்தப்பட்டது என்பதால், ஆ பாச வீடியோக்கள், அவர்களிடத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு நடிகையோ அல்லது ஒரு பெண்ணோ உடல் அழகை காட்டி, ஒரு ஆணை மயக்கிவிட முடியும். ஆனால் ஒரு ஆண் க வர்ச்சியை மட்டுமே வைத்துக்கொண்டு, பெண்களை மயக்கிவிட முடியாது.

அதனால் தான் கவர்ச்சி நடிகைகள் உருவாகின்றனரே தவிர, கவர்ச்சி நடிகர் என்று சொல்லி யாரும் பிரபலமாகவில்லை. ஆணுக்கு உடல் சார்ந்த ஆர்வம் மட்டுமே மிகுதியாக இருக்கும். பெண்ணுக்கு உடல், மனம், சூழ்நிலை, சந்தர்ப்பம் என்று பல காரணிகளை தாண்டியே ஆர்வம் வரும். ஒரு பெண்ணின் ஆடை இ ல்லாத படத்தை பார்த்தல், நூறில் 99 பேருக்கு கா ம உணர்வு வந்துவிடும். அதுவே ஆணின் ஆடை இ ல்லாத படத்தை பார்த்தால், நூறில் பத்து பெண்களுக்கு மட்டுமே அந்த ஆர்வம் வரும். பிறருக்கு பார்க்க அசூசை உணர்வு தான் ஏற்படும். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் பெண்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை.