Home சூடான செய்திகள் ஆண்கள் இரவில் உடை இல்லாமல் தூங்க வேண்டுமா

ஆண்கள் இரவில் உடை இல்லாமல் தூங்க வேண்டுமா

22

உள்ளா டைகளை இறுக்க மாக அணி வதும் கூட விந்தணு உற்பத் தியை பாதிக் கிறது.

இதனால் குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப் புகள் குறை யலாம் என்று சமீப த்திய ஆய் வில் கண்ட ரியப்பட் டுள்ளது.

இரவில் ஆண்கள் இறுக்க மான உள் ளாடை, பேன்ட் போன்ற வற்றை அணி யாமல் நிர்வா ணமாக உறங்கு வதால் விந்தணு உற்பத்தி அதிக ரித்து,

குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன் அதிக ரிக்க நிறைய வாய்ப் புகள் இருக் கிறது என்றும் ஆராய் ச்சியாள ர்கள் சமீபத் திய ஆய்வின் தகவல் களின் மூலம் தெரி வித்துள் ளனர்.

தேசிய குழந் தைகள் நலன் மற்றும் மனித வளம் நிறுவனம் லண்டன், மேரி லாந்து பகுதி யில்

இருக்கும் தேசிய குழந் தைகள் நலன் மற்றும் மனித வளம் நிறுவனம் ( National Institute of Child Health and Human Development )

மற்றும் ஸ்டாண்ட் போர்ட் பல்கலைக் கழகம் (Standford University) இணைந்து நடத் திய ஆய்வில் தான் இந்த தகவல் கள் கண்ட றியப் பட்டுள் ளன.