Home சூடான செய்திகள் ஆண்களின் பிறப்புறுப்பு, முக்கியத்துவம் இழந்து வருகிறதா?- மருத்துவர் கூறும் அதிர்ச்சித் தகவல்

ஆண்களின் பிறப்புறுப்பு, முக்கியத்துவம் இழந்து வருகிறதா?- மருத்துவர் கூறும் அதிர்ச்சித் தகவல்

18

ஆண்களின் பிறப்புறுப்பு, முக்கியத்துவம் இழந்து வருகிறதா?- மருத்துவர் கூறும் அதிர்ச்சி த் தகவல்
ஒரு புது உயிர் பெண்ணின் கருவறையில் உருவாக வேண்டும் என்றால்
ஆணின் பிறப்புறுப்புகள் சரியா க இருப்பதுடன், அதன் செயல் பாடுகளும் நன்றாக இருக்க வேண்டும். அதிலிருந்து போது மான விந்து வெளியேறி, பெ ண்ணின் பிறப்புறுப்பில் சேர வேண்டும். இதற்கு பெண்ணி ன் பிறப்புறுப்பும் சரியாக அமை ந்து, அதன் செய ல்பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போது தான், விந்தி லிருந்து வெளி யேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்பு ஏற்படும்.
ஆணின் பிறப்புறுப்பு இரண்டு விதமா க அமைந்துள்ளது. கண்ணு க்குப் புல ப்படுவது மாதிரியான அமைப்பு. கண் ணுக்குத் தெரியாமல் உட்புறமாக அ மைந்திருக்கும் உறுப்புகள். ஆண்குறி, விதைப்பை ஆகியவைக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள். கண் ணுக்கு த் தெரியாமல் உட்புறமாக அமைந்திருப்பவற்றில், விதைகள் உட்பட பல உறுப்புகள் உள்ளன. கருவை உருவாக்க ஆணின் விந்தி ல் உள்ள உயிரணுவால் (Sperm) மட்டுமே முடியும். இந்த உயிரணு உள்ள விந்து, பெண்ணின் பிறுப்பு றுப்புக்குள் செல்லப் பயன்படுவ துதான் ஆண் குறி. சமீப காலம் வரை, செக்ஸில் ஈடுபட்டால் மட் டும்தான் கரு உருவாக முடியும் என்ற நிலைமை இருந்தது. அத னால்தான் ஆண் குறிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. ஆண் குறியைப் பெண் குறிக்கு ள் செலுத்துவதற்காகவே இய ற்கை, ஒரு விஷயத்தை உண் டாக்கி யிருக்கிறது. அதுதான் செக்ஸ் இன்பம்.
ஆனால், இன்று மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறி விட் டது. ஆண் குறியைப் பயன்படுத்தாமல்… செக்ஸில் ஈடுபடாமல் அவனுடைய உயிரணு உள் ள விந்தை மட்டும் பயன் படுத்திக் கரு உருவாக்க பல வழிமுறைகள் வந்துவிட்ட ன. பெண்ணின் கருப் பையி லிருந்து கருமுட்டை வெளி வரும் சமயத்தில், ஆணின் விந்தை எடுத்து அதற்குள் செலுத்தி விடுவது ஒரு வழி. இதற்கு ‘இன்ட்ராயுடிரியன் இன் செமினேஷன்’ (Intra-Uterine Insemination) என்று பெயர்.
இன்னொரு வழிமுறை, சோதனைக் குழாய் குழந்தை (Test Tube baby). இதி ல் ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டை இரண்டையும் தனியாக வெளி யில் எடுத்து, சோதனைக் குழாயில் வை த்துக் கருவை உருவாக்கி விடுகிறார்கள்.
கரு உருவாக்கத்தில் தற்போது இப்படியெல்லாம் முன்னேற்றம் வந்துவிட்டதால், ஆண் குறி முக்கி யத்துவம் இழந்து விட்டது என்று நான் சொல்லவில்லை. மருத்துவ த் துறையில் ஏற்பட்டுள்ள ஆச்சர்ய மான முன்னேற்றத்தைக் குறிப்பிட வே இதைச் சொல்கிறேன்.