Home ஆண்கள் ஆணுறுப்பில் வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்கள்

ஆணுறுப்பில் வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்கள்

25

ஆணுறுப்பில் வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்கள் – அறியவேண்டிய அரிய‌ தகவல்
எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும் போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு
45 டிக்கிரி வரைகூட வளைவு இருக்கலா ம்.
அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்நோ ய்களுக்கு தீர்வுகள் உள்ளன. இதனால் உங்கள் இல்லறமே பாதிக்கப்படும் என்று அச்சம் கொள்ள வே ண்டியதில்லை .
இனி ஆணுறுப்பில் வளைவை ஏற் படுத்தக் கூடிய சில நோய்களைப் பார்ப்போம்!
ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadias)
சாதாரணமாக சிறுநீர் மற்றும் விந்து வெ ளியேறும் துளையான்து ஆணுறுப்பின் நுனியில்தான் இருக்கும் .ஆனால் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அத்துளையானது நுனிப்பகுதியில் அல் லாமல் அடிப்புறமாக ஆணுறுப்பின் தண் டுப் பகுதியில் இருக்கும். இதனால் ஆணு றுப்பு வளைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்படலாம்.
இதற்கு சத்திர சிகிச்சை மூலம் வேறு ஒரு துளையை ஆணுறுப்பின் நுனியில் ஏற்படுத்துவதன் மூலம் தீர்வு காணப்படலாம்.
பைமொசிஸ் (phimosis)

பொதுவாக ஆணுறுப்பு விறை ப்படையும்போது அதன் முன் தோல் பின்நோக்கி இழுபடும். ஆனால் சில பேரிலே இந்த முன்தோல் பின்நோக்கி இழு பட முடியாமல் இருக்கும். இத னால் ஆணுறுப்பிலே சில வேளைகளில் வளைவு ஏற் படலாம்.

இதற்கு சிறிய சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காணப்படலாம். இந்த சத்திர சிகிச்சை circumcision எனப்படும், இது முஸ்லிம் மக்கள் செய்து கொ ள்ளும் சுன்னத்து எனப்படும் செயன் முறையாகும்.