Home ஜல்சா ஆணாக மாறும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்?

ஆணாக மாறும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்?

37

ஆபாச படங்களில் நடிதது வந்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்து கொண்டது. சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

சன்னி லியோன் பாலிவுட்டில் தனக்கு உள்ள ஆபாச பட நடிகை என்ற இமேஜை மாற்ற முயன்று வருகிறார். தனது கடந்த காலத்தை மறக்க வேறுபட்ட கேரக்டர்களில் நடிக்கவும் மக்கள் தனது திறனை உணரவும் உணர்வு பூர்வ முடிவு எடுத்து உள்ளார்.

தற்போது ஒரு புதிய படத்திற்காக ஆணாக நடிக்க இருக்கிறார். அதற்காக மேக்கப் எல்லாம் போட்டு ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அவரது ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.