Home சூடான செய்திகள் அம்மாடி, கொஞ்சம் தூக்கினால் எல்லாமே தெரியுமே! எதற்கு இந்த கவர்ச்சி விளையாட்டு

அம்மாடி, கொஞ்சம் தூக்கினால் எல்லாமே தெரியுமே! எதற்கு இந்த கவர்ச்சி விளையாட்டு

94

தமிழ் சினிமாவில் பரத் கதாநாயகனாக நடித்த ‘சேவல்’ எனும் படத்தில் குடும்ப பெண்ணாக நடித்திருந்த பூனம் பஜ்வாவை, பல காலங்களுக்கு பின்னர் மீண்டும் அரண்மனை 2 படத்தில் பார்க்க முடிந்தது. பார்க்க ஆளே அடையாளமல் தெரியாமல் புசு புசுவென இருந்தார். ‘அந்த ஹீரோயினா இந்த பொண்ணு’ என தியேட்டரில் ரசிகர்கள் யோசிக்கும் அளவிற்கு ஆள் அடையாமல் தெரியாமல் மாறிபோயிருந்தார்.

குடும்ப குத்துவிளக்காக இவர் பல படங்களில் நடித்தும் தமிழ் சினிமாவில் பெரிதாக வளர முடியவில்லை. இருப்பினும் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகிறார்.

கோலிவுட்டில் சரிந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க பெரும்பாலானோர் பின்பற்றும் டெக்னீக் கவர்ச்சி போட்டோஷூட் தான். ஆனால் நம்ம பூனம் பஜ்வா அசால்டாக பதிவிடும் புகைப்படங்களே கவர்ச்சியின் உச்சத்தில் தான் இருக்கும்.

அதுவும் இவர் கொஞ்சம் கொழுக்கு மொழுக்கென இருப்பதால் இவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு குவிந்து வருகிறது. இவர் இணையத்தில் பதிவிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் படுக்கையில் படித்திருப்பது போல கொஞ்சம் ஹாட்டாக இருப்பதாலே இவருக்கு பாலோயர்ஸ் அதிகம்.

பூனம் பஜ்வா உடல் இளைத்ததற்கு பலன் கிடைத்தாயிற்று. ஆமாங்க, இப்போது கைவசம் அம்மணிக்கு படங்கள் குவிகிறது. லாக்டவுன் முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறியுள்ளார்.