Home பாலியல் ஆண்க‌ளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதிர்ச்சித் தகவல்

ஆண்க‌ளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதிர்ச்சித் தகவல்

21

இளைஞர் ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத் திற்கும் குறைவாக
தூங்கினால் அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் அளவு குறைந் துவிடும் என்று ஆய்வுஒன்றில் தெரி ய வந்து ள்ளது. அதுவும் நாளொன் றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது, ஒரு வார காலத்திற்குள்ளாகவே இப்பாதிப்பை உணரலாம் என்கிறது அந்த ஆய்வு.

ஆண்களின் பாலியல் உணர்வுக்கு முக்கிய ஆதாரமா க விளங்குவது ஹார்மோன்கள்தான். இந்த ஹார்மோ ன் குறிப்பிட்டஅளவு இருந்தால் தான் பாலியல் உணர்வு தூண் டப்படும். அவ்வாறு பாலியல் உணர்வை தூண்டுவதற்கு ஆதாரமாக விளங்கும் ஹார் மோன் அளவை டெஸ்ட்டாஸ் ட்டுரோன் என்ற அழைக்கிறார்கள். இந்த டெஸ்டோஸ் டெரோன்அளவுக்கும், சக்திகுறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற் றும் சோர்வடைதல் ஆகியவ ற்றுக்கு மிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைத ல் ஆகியவற்றிலும் இந்த டெஸ்ட்டாஸ்ட்டுரோன் முக் கிய பங்காற்றுவதாக இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்ற ஈவ்வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார். ஈவ்வான் உள்ளிட்ட சிகாகோ பல்கலை க் கழகம்சார்பில் மேற்கொண் ட ஆய்வில்தான் இந்த விவர ம் தெரியவந்துள்ளது. அந்த பல் கலைக்கழக வளாகத்தில் இருந்த 10 பேர் இந்த ஆய்வுக் கு உட்படுத்தப்பட்டனர். சராசரியாக 24 வயது கொண்ட இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோ தனைகளும், உளவியல் பரிசோதனை களுக்கு ம் உட்படுத்தப்பட்டனர்.

அதன்பிறகு இவர்கள் மூன்று நாட்களு க்கு இரவில் 10மணிநேரம்வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன்பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்க ப்பட்டனர். ஆய்வின் ஒவ்வொரு நாளின் போதும்,24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களு க்கும் அவர்களது ரத்தமா திரி சோதனைக்கு உட்படு த்தபட்டது. இதில் குறை வாக தூங்கி யதற்கு பிற்கு இவர்களது டெஸ்ட் டாஸ்ட்டுரோன் அளவு குறைந்தி ருப்பது ஆய்வில் தெரியவந்ததாகசொல்லும் ஈவாவான், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அள வுகுறைத லுக்கும் தொடர்பு இருப்பதால், தூக்கமின் மை நிச்சயம்பாலியல் உணர்வை பாதிக்கும் என்று அடித்துக் கூறுகிறார்.