Home சூடான செய்திகள் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் மெரினா நாயகன்

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் மெரினா நாயகன்

15

 

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் மெரினா சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கும் திரைப்படம் என்றால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும்.ஷக்தி சிதம்பரம், தான் இயக்கும் திரைப்படத்தில் நகைச்சுவையுடன் சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய தகவலை தருவதை வழக்கமாக வைத்துள்ளார்.அந்தவகையில் மச்சான் என்ற திரைப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க உள்ளார்.மச்சான் திரைப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். நாயகியாக அரவான் படத்தில் நடித்துள்ள தன்ஷிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

மெரினா திரைப்படத்திற்கு பின்பு சிவகார்த்திகேயன், ஷக்தி சிதம்பரம் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.