Home சூடான செய்திகள் விபச்சார ரெய்டில் சிக்கிய பிரபல நடிகை

விபச்சார ரெய்டில் சிக்கிய பிரபல நடிகை

12

தெலுங்கில் பல படங்களிலும், தமிழில் ரா ரா, ரகளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வேதா பாசு.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் போலீசார் ரெய்டு செய்ததில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு பிரசாத், ஏஜெண்டு பாலு மற்றும் சில தொழில் அதிபர்கள் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

Previous articleஆண்களின் குடும்பகட்டுப்பாடு எப்பிடி? கேள்வி பதில்
Next articleஆண்களே உங்கள் அழகை அதிகரிக்க இப்படி பண்ணுங்க -பெண்ணுக்க தானா வருவாங்க ..!