Home பெண்கள் உணவு உடல் முள்ளங்கி ,பீன்ஸ் டிப்ஸ்

முள்ளங்கி ,பீன்ஸ் டிப்ஸ்

52

முள்ளங்கி டிப்ஸ்

முள்ளங்கியை அதிகம் சாப்பிட்டால் தோல் நல்ல பளபளப்பாக மாறும். அதில் கந்தகம் நிறைய உள்ளதால் தோல் வியாதிகள் மறையும்.

தூக்கம் வராமல் தவிப்பவர்கள் முள்ளங்கியை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள் அப்புறம் பாருங்கள். படுக்கையில் சாய்ந்த சில நிமிடங்களில் தூக்கம் வந்துவிடும்.

முள்ளங்கியில் வைட்டமின் “சி’ எனப்படும் கால்சியம் நிறைய உள்ளதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் மிக நல்லது.

ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

 

சத்துமிக்க

நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோய் பாதிப்புகள் குறையும். செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத்தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.