Home ஆண்கள் ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை – அனைத்து ஆண்களும் அறியவேண்டியது அவசியம்

ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை – அனைத்து ஆண்களும் அறியவேண்டியது அவசியம்

16

ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை
1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை.
பொதுவாகவே இரவில்
உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில் உடலு றவுக்குப்பின் ஆண்-பெண் இருவருக்குமே ஆழ்ந்த உற க்கம் தேவை.
காரணம் உடலுறுப்புப் பகுதி க்கு ஆகிசிஜனேற்றம் கொ ண்ட ரத்த ஓட்டம் மிக மிக அவசியம். அது ஆழ்ந்த உற க்கத்தில்தான் கிடைக்கிறது. இரவில் எத்தனை முறை உடலுறவு கொண்டாலும் உடனே ஆழ்ந்த உறக்கம் கொள்ளுவதால் இந்த ஆகிச்ஜனேற்றம் பெற்ற ரத்த வோட்டம் மிகுகிறது.
இதனால் ஆணுறுப்பின் எழுச்சியும் பெண்ணுறுப்பின் கிள்டோரிஸ் எழுச்சியும் அதிகப் படுகிறது. அடுத்தநாள் உறவுகொ ள்ளும்போது புத்துணர்ச்சி பெற்று மீண்டும் எழுச்சிக்கு இந்த ஆழ்ந்த உறக்கம் அதிக உறுது ணை செய்கிறது.
எனவே இந்த டிப்ஸை எப்போது ம் மறவாதீர்கள்.
ஒருசிலர் பகலில் உடலுறவு கொள்ள நேரிடுகிறது. குடும்பச்சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளிக்கு ச் சென்ற பிறகும் சில நேரங்களில் இது தவிர்க்க முடியாததாகிறது..
அவர்களுக்கும் எனது அறி வுரை என்ன என்றால் குறை ந்தபட்சம் அரைமணி நேர மாவது உடலுறவுக்குப் பின் உறங்கி எழுவது பயன் தருவதாகும்.
2. நீண்ட நேர விறைப்புக்கு சிகரெட்டை தவிர்ப்பது சிற ந்த வழி.
ஆராய்ச்சிகள் கூறுவது என்ன என்றால் புகைப் பழக்கம் இல்லாதவர்களி ன் விறைப்பு நேரத்திற்கும் புகைப் பழக்கம் உள்ளவர் களின் விறைப்பு நேரத்திற் கும் கணி சமான வேறுபாடு உள்ளது என்பதே.
புகைப்பழக்கம் அதிகரிக்கஅதிகரிக்க விறைப்புத்தன் மையும் குறைகிறது என்ப தே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து தெளிந்த உண்மை.
மேலும் புகைப்பழக்கம் இருந்தவர்கள் அதை விட் டொழிந்த ஒரே மாதகாலத்தில் விறைப்புத் தன்மை யின் நேரம் கணிசமாக அதிகரித்ததையும் ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
எனவே இல்லறசுகம்வேண்டுவோ ர் புகைப்பிடித்த லைத் தவிர்ப்பதே சிறந்த வழியாகும்.
புகை காமத்திற்குப் பகை..!
3. ஆணுறுப்பின் மொட்டுப்பகுதி மிக மிக மென்மையானது.
ஆணுறுப்பின் மொட்டுப்பகுதியும் பெண்ணுறுப்பின் கிளிடோரிஸும் ஒரே வகை யான திசுக்களாலும் 8 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட உணர் விழைகளைக் கொண்டதா கவும் அமைந்துள்ளது.
இந்த மொட்டுப்பகுதி கடின மான தாக்குதலையும் கரடு முரடான பொருளின் மேல் உராய்தலையும் சந்தித்தா ல் அப்பகுதியில் உணர்வுகள் இழப்பதோடு corposa cavernosa, the elongated “erectile chambers” எனப்படும் விறைப்புத்தன்மைக்கு கார ணமான ரத்தக்குழாய் திசுக் கள் பாதிப்படைந்து விறைப் பு நிலை பாதிக்கப்படுகிறது.
மேலும் அந்தப்பகுதியில் ரத்தக்கட்டும் ரத்தக்கசிவும் மிகவும் ஆபத்தானது. எதே ச்சையாக அடிபட்டாலோ ரத்தக்கசிவு நேர்ந்தாலோ 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை மேற்கொள்ளப்படா விட்டால் ஆண் உறுப்பு சிதை ந்தும் செயலற்றும் போக வாய் ப்பு இருக்கிறது. அதைப் பெட்ட கம் போல் பாதுகாக்க வேண் டியது மிக அ வசியம்.
ஒருசிலர் உடலுறவின் போது மிக மிக வேகமாக பெண்ணுறுப்புக்குள் இயங்குவார் கள். அச்சமயத்தில் பெண்களின் pelvic bone எனப்படும் இடுப்பெலும்பு கூடும் இடமான பகுதியில் மிகுந்த பல மான தாக்குதலை மேற்கொ ண்டுவிட வாய்ப்பு இருக்கிறது. இதனாலும் ஆணுறுப்பு மொட் டு சிதைய வாய்ப்பிருக்கிறது.
பெண் ஆணின்மேல் இருந்து இயங்கும்போது இந்த தாக்குத ல் நடக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அந்த சமயத்தில் மிகுந்த கவனம் தேவை.
நிதானம் இந்த விஷயத்திலும் தேவைதானே..?
4. நடைப்பயிற்சியும் விறைப்புத்தன்மையும்.
தினந்தோறும் 20 நிமிடங்கள் அல்லது 2 கிலோமீட்டர் தூரம் நடப்பதால் ஆண் த ன்மை அதிகரித்து விறைப் புத்தன்மை அதிகரிப்பதாக செக்ஸாலஜிஸ்ட்கள் கரு துகிறார்கள். இதை ஆய்வி லும் நிரூபித்து இருக்கி ன்ற னர்.
வாங்க தினமும் 2கிமீ நடப்போம்.. விறைப்பில் வாகை சூடுவோம்..

5. சர்க்கரை நோயும் விறைப்பு த்தன்மையும்
ரத்தத்தில் சுகர் இருப்பவர்க ளுக்கு ஆண்மைத்தன்மை பறிபோகிறது. ரத்தத்தில் க்ளுகோசின் அளவு அதிகரிப்பதால் ஆர்ட்டிரியல் நோ யை அதிகரிப்பதோடு உணர்வு களைக் கூட்டும் நரம்பு களைப் பாதித்து விறைப்புத்தன்மை கணிசமாகக் குறைகிறது.
தக்க நேரத்தில் பரிசோதனையு ம் ரத்தத்தில் க்ளூகோஸ் அள வைக் கட்டுப்பாட்டில் வைத்து க்கொள்வதும் இப்பிரச்சனை யைக் குறைக்கும்.
35வயதுக்குமேற்பட்டவர்கள் அனைவருமே ரத்தத்தில் சுகர் அளவை பரிசோதித்து தக்க மருந்தை உட்கொ ள்வது இந்நிலையைத் தவிர்க்கும்.
6. ஆயில் மசாஜ்
தினமும் ஒருமுறை குறைந்தது இர ண்டு மூன்று நிமிடங்களுக்கு ஆலிவ் ஆயில், அல்லது தேங்காய் எண்ணெ ய் கொண்டு ஆணுறுப்பை உருவிகொ டுப்பதால் ஆண்குறிக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்வை தருகிறது.

Previous articleபெண்ணுடைய செக்ஸ் உணர்வுகளும் உறுப்புக்களும் – தூண்டும் முறைகளும்:
Next articleவிறைப்புத் தன்மை கூடணுமா?