Home ஆரோக்கியம் மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் 10 பயனுள்ள வீட்டு வைத்தியம்

மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் 10 பயனுள்ள வீட்டு வைத்தியம்

19

உங்களுக்கு எப்போதும் மாதவிடாய்க்கு முன்பான‌ நேரத்தில் ஆழமான வலி ஏற்படுகிறதா? நீங்கள் இதில் இருந்து எப்படி தப்புவது என்று மண்டையை பிச்சி கொள்கிறீர்களா? எப்படி இது நம் உடலில் முந்தி வருவதுதான் முன்பே ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் என அழைக்கப்படும், இது பெண்ணின் வாழ்வில் ஒரு காலம் ஆகிறது.

எப்படி ஒரு இறுதியில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சினை அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியுமா? இருக்கிறது, இங்கே நீங்கள் மாதவிடாய் பிரச்சினைக்கான தீர்வாக வீட்சிலேயே செய்ய கூடிய சில‌ வீட்டு வைத்தியங்கள் உள்ளன, இவற்றை நாங்கள் உங்கள் நலனுக்காக பத்து விதமான‌ வைத்திய முறைகளை இங்கே விவாதித்து தந்துள்ளோம்,.

ஆனால் இதை செய்து பார்க்கும் முன் மாதவிடாய் பிரச்சினைகள் அறிகுறிகளை கவனித்து செய்ய வேண்டும்:

* ஹாட் ஃப்ளாஷ்

* மார்பக மென்மை

* அதிகப்படியான‌ மாதவிலக்கு

* உடலுறுவில் ஆர்வமில்லாமை

* களைப்பு

* முறையற்ற மாதவிலக்கு

* பிறப்புறுப்பு வறட்சி

* தும்மும் போதும் அல்லது இருமல் வரும் போதும், சிறுநீரை அடக்க இயலாமை

* மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் நிலை

* தூக்கமின்மை

* மன அழுத்தம்.

இந்த‌ அறிகுறிகள் மோசமான பகுதியாக இருந்தால், இங்கே நல்ல முறையில் உங்கள் மாதவிடாய் பிரச்சினைகளுக்கான தீர்வு.

அதனால், மாதவிடாய் பிரச்சினைகளுக்கான நிவாரணத்தினை இந்த வீட்டு வைத்திய உதவியுடன் சரி செய்ய நீங்கள் தயாராகுங்கள்.

1. பிளாக் கொஹொஸ்:

இந்த மூலிகை வெப்பம் ஃப்ளாஷ் மற்றும் இரவில் ஏற்படும் வியர்வைக்கு ஏற்ற அருமையான மூலிகை, பொதுவாக இது மாதவிடாய் நிற்கும் சமயத்திற்கேற்ற‌ சிகிச்சைக்கு சால சிறந்தது. அதன் சாறு மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வாக‌ பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 முறை, இந்த பிளாக் கொஹொஸ் சாறை 1 அல்லது 1/2 மிலி எடுத்து, அரை குவளை ஜூஸ் அல்லது தண்ணீர் உடன் கலந்து குடிப்பது நல்லது.

ஆராய்ச்சியின் படி பிளாக் கொஹொஸ் மாதவிடாய் பிரச்சினைகள் உள்ள‌ பெண்களின் இரத்தத்தில் உள்ள லியூடினைசிங் ஹார்மோன் (LH) என்ற அளவை குறைக்கிறது என்று காட்டுகிறது. இந்த ஹார்மோன் இரத்த நாளங்களை சரி செய்து, தோலுக்கு தகுந்த தட்ப வெப்பத்தினை தருகிறது. மாதவிடாய் பிரச்சினைகள் உள்ள‌ பெண்கள் இந்த மூலிகை பயன்படுதுவதால் மேலும் சில கீழே தரப்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்:

* பிறப்புறுப்பு வறட்சி

* பதட்டம்

* மன அழுத்தம்

நீங்கள் குறைந்தது 6 வாரங்கள் (1) இந்த மூலிகையை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றன. பின்னர் இதை 4 வாரங்களுக்கு பிறகு நிறுத்தி விட வேண்டும். மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என்றால் இந்த சுழற்சி முறையில் மீண்டும் ஆரம்பிக்கவும்.

நாங்கள் கூறுவது என்னெவென்றால் இதை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்றுதான் சொல்லுவோம், ஏன் என்றால் இதன் அதிக பயன்பாடு கல்லீரலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

2. சோயா உங்களுக்கு மிகவும் சிறந்தது:

இந்த பைடொஸ்ட்ரொஜென் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற இயற்கை வடிவங்கள் முக்கியமாக பெண் ஹார்மோன்களுடன் தொடர்பு கொண்டுள்ளன, எனவே டோஃபு போன்ற இயற்கை சோயா நிறைந்த உணவுகள், உட்கொள்ள வேண்டும்.

நல்ல செய்தி என்னவென்றால் எஸ்ட்ரோஜன்கள் சில உணவுகளில் இயற்கையாகவே உள்ளன. பைடொஸ்ட்ரொஜென் இன்னொரு பெயரில் அழைக்கப்படுகிறது, அது என்னவென்றால் ஐஸோஃபிளவின்கள் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை சோயாபீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் சுண்டல் போன்றவற்றில் எக்கச்சக்கமாக காணப்படுகின்றன. எனவே இவ்வாறு சோயா ஹாட் ஃப்ளாஷ் மற்றும் பிறப்புறுப்பு வறட்சியை குறைக்க‌ உதவுகிறது. நாங்கள் உங்களுக்கு டோஃபு உள்ள உணவினை தினமும் 200 முதல் 250 கிராம் சாப்பிட பரிந்துரைக்கிறோம்.

3. ஆளி விதை:

பைடொஸ்ட்ரொஜென் மற்றொரு நல்ல ஆதரமாக உள்ளன இதை லிக்னன்ஸ் என்றும் அழைக்கலாம். லிக்னன்ஸ் பழங்கள் மற்றும் காய்கறிகள் முழு தானியங்கள் இவற்றில் அதிகமாக காணப்படும்.

ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க நீங்கள் தினசரி சிறிதளவு ஆளி விதையை அரைத்துக் கொண்டு, இதனுடன் 1 அல்லது 2 தேக்கரண்டி தானியம் அல்லது தயிர் சேர்த்து சாப்பிடவும்.

பைடொஸ்ட்ரொஜென் உள்ள பொருட்களை பயன்படுத்தும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும், பிறகே இதை பயன்படுத்தவும், ஏனென்றால் இதில் மார்பக புற்றுநோயை அதிகபப்டுத்தும் காரணிகள் இருப்பதாக கூற‌ப்பட்டுள்ளது.

4. கற்பூரவள்ளி:

இரவில் அதிகமாக வியர்த்தால், இதை தடுக்க நீங்கள் தண்ணீர் (2) ஒரு அரை கப் எடுத்துக் கொண்டு அதில் 2 அல்லது 3 கற்பூரவள்ளி இலைகளின் சாறு எடுத்து 3 முதல் 15 சொட்டு வரை கலந்து கொண்டு இதை பயன்படுத்துங்கள் என்று பரிந்துரைக்கிறோம். இந்த கற்பூரவள்ளி மூலிகையின் லத்தீன் பெய ‘சல்வெரே’ அதாவ்து ‘குணமடைதல்’ என்று பெயர் பெறுகிறது. சால்வியா இலைகள் சாறு 60 க்கும் மேற்பட்ட பல்வேறு சுகாதார பிரச்சினைகளை சரி செய்ய‌ பயன்படுத்தப்படுகிறது (3). இது அதிகப்படியாக வியர்த்தலை குறைப்பதன் மூலம் மாதவிடாய் பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு நன்கு உதவும்.

5. வைட்டமின் E:

அதிக அளாவில் வைட்டமின் E எடுத்துக் கொள்வது ஹாட் ஃப்ளாஷை குறைக்க உதவுகிறது, மற்றும் பிறப்புறுப்பு வறட்சிக்கான‌ நிவாரணமாக‌ கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள் (400 மிகி ஒரு நாளுக்கு இரண்டு முறை) 800 மிகி ஒரு நாளுக்கு ஒரு டோஸ்ஸாக‌ பரிந்துரைக்கின்றனர். நீங்கள் ஒழுங்காக வைட்டமின் E எடுக்க தொடங்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும் என்று பரிந்துரைக்கிறோம் குறிப்பாக நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்.

6. எளிய மெல்லிதான பருத்தி ஆடைகள் கூட ஒரு நல்ல தீர்வு:

ஹாட் ஃப்ளாஷ்ஷில் இருந்து நிவாரணம் பெற இயற்கை இழைகள் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

7. வெதுவெதுப்பான‌ நீர் குளியல்:

காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும், இதனால் நாள் முழுவதும் ஹாட் ஃப்ளாஷ் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இது உங்களுக்கு சிறந்த தீர்வாக‌ இருக்க முடியும்.

8. தினமும் உடற்பயிற்சி செய்யவும்:

தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் ஏரோபிக் உடற்பயிற்சி செய்தால் ஹாட் ஃப்ளாஷ் மற்றும் இரவில் வியர்த்தலை குறைக்கலாம், மேலும் நல்ல‌ மனநிலை மற்றும் தூக்கம் போன்றவற்றை மேம்படுத்த உதவும். இது இன்னும் சீரான, ஹார்மோன் அளவினை அதிகரிப்பதோடு, உங்கள் எலும்புகளை ஆரோக்கியமானதக்க வைத்திருக்க உதவுகிறது.

9. சேஸ்ட் ட்ரீ பெர்ரி:

சேஸ்ட் ட்ரீ பெர்ரி மாதவிடாய் பிரச்சினையையின் போது கணிசமாக குறையும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவை மீட்க உதவுகிறது. சேஸ்ட் ட்ரீ பெர்ரி கூட உங்களுக்கு ஒரு சில மாதவிடாய் பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது, மேலும் மிகவும் அதிக இரத்தப்போக்கினை எதிர்த்து போரிட பயனுள்ளதாக இருக்கும். இது ஹாட் ஃப்ளாஷ் மற்றும் மன அழுத்தம் போன்ற பிற அறிகுறிகளுக்கு உதவ முடியும். நாங்கள் ஒரு நாளைக்கு இந்த‌ சாறை 1 முதல் 2 தேக்கரண்டி டோஸ் பரிந்துரைக்கிறோம்.

10. உணவு பத்தியம்:

ஹாட் ஃப்ளாஷ்ஷில் இருந்து விடுபட‌, மது, காபி, காரமான உணவுகள், மற்றும் சூடான பானங்கள் தவிர்க்க வேண்டும்.

எலும்பு இழப்பை தடுக்க புரதம் நிறைய சாப்பிட வேண்டும். எனவே, போதுமான அளவு கோழி, மீன், அல்லது புரதம் நிறைந்த அன்றாட தேவைகளை வழங்க இந்த இறைச்சிகள் உதவுகிறது. மேலும் வாழைப்பழங்கள் முலாம்பழம் போல் பச்சை சாலடுகள் நிறைய மற்றும் பழங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். பச்சை தேயிலை, காஃபின் போன்றவற்றிற்கு பதிலாக பயன்படுத்துவது மிகவும் நல்லது. நீரேற்றம் மற்றும் அதிக கால்சியம் பெற தினமும் பால் குடிப்பது நல்லது.

அக்குபன்சர், யோகா மற்றும் ஆழ்ந்த சுவாசம் அல்லது பிராணயாமா உதவி போன்ற சமநிலை ஹார்மோன்கள் மாற்று சிகிச்சைகள் இவை எல்லாம் மாதவிடாய் அறிகுறிகளில் இருந்து விடுவிக்க உதவுகிறது. இது மன அழுத்தத்தை குறைப்பதோடு மற்றும் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்த அறியப்படுகிறது.

உங்கள் வாழ்க்கையில் இந்த முக்கியமான கட்டத்தினை நிர்வகிப்பதில் மிகவும் கவன்ம் தேவை! மிகச்சிறந்த கவனம் தேவை!

Previous articleஉங்க குழந்தை சரியா சாப்பிடறாங்களா
Next articleமுன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம்!