Home அந்தரங்கம் மனைவியின் மனங்கவர மன்மத மந்திரங்கள்

மனைவியின் மனங்கவர மன்மத மந்திரங்கள்

39

antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videosஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. பெண் ணின் செக்ஸ் தேவைகள் உட லோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. அது உணர்வு பூர்வமான து. தனக்கு தேவை என்பதோடு தன் மனதை கவர்ந்த ஆணுக்கு மட்டுமே தன்னைத் முழு மன தோடு தர எந்த பெண்ணும் சம்ம திப்பாள் என்கின்றனர் செக்ஸால ஜிஸ்ட்டுகள். ஆரோக்கியமான, தன் னம்பிக்கை நிறைந்த, தனக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆண்மகனே சிறந்தவன் என்ற எண்ணம் பெண்ணுக்கு எழும். அதுபோன்ற நம்பிக்கை தரும் கணவன் அமை யப்பெற்றால் அவன் சொல்லும் வார்த்தைகளை வேதங்களாக நினைத்து பின்பற்றுவாள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மனைவியின் மனம் கவர உளவி யல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங் களேன்.
என்னதான் கணவன் மனைவி எ ன்றாலும் காதல் என்பது கண்ணி யமானதாக இருக்கட்டும். முத்தம் கூட மென்மையானதாக அச்சுறுத் தாத வகையில் இருக்கட்டும். எந் த ஒரு பெண்ணும் தனது கண வன் தனக்குரியவனாக மட்டும் இரு க்க வேண்டும் என்று நினைப் பார்கள். அதை கவனத்தில் கொண்டு நம்பிக்கைக்குரியவர் களாக இருக்க வேண்டும்.
திருமணம் ஆன புதிதில் உங்கள் காதல் மனைவியோடு அதிக நேரம் செலவழியுங்கள். அலுவல கம் வேலை என்று இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தால் உங்கள் மனைவி தனக்கு ஒரு வேலை யை தேடிக்கொண்டு போய்விடு வார். இதுபோன்ற சூழ்நிலை ஏற் படாமல் தவிர்க்க கொஞ்ச நாளை க்கு மனைவியில் முந்தானை யை பிடித்துக்கொண்டு சுற்றுங்க ளேன் தப்பேயில்லை அப்புறம் உங்கள் பேச்சுக்கு மனைவியிடம் மறுபேச்சு என்பதே கிடையாது.
படுக்கை அறையில் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள் எங்காவது பொது இடத்திற்கு செல்லும் போதும் தன்னுடைய கண வன் தன்னுடைய கையை பிடித்துக்கொண்டு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்க ளாம். பார்க், பீச், சினிமா என்று போகும் போது கொஞ்சம் கொஞ் சலும், கொஞ்சம் உரசலும் இருக் க வேண்டும் என்கின்றனர் உள வியல் நிபுணர்கள்.
புதிதாக திருமணமான உடன் எக் காரணத்தைக் கொண்டும் கோபத் தை அவளிடம் வெளிப்படுத்தா தீர்கள். அப்படியே கோபப்பட்டாலு ம், உடனே சமாதான மாகிவிடு ங்கள். அப்போது உங்கள் கோபத் தை நியாயப்படுத்திப் பேசாதீர்க ள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டே ன் என்று சமாதானமாகவே பேச வே ண்டும். இது உங்கள் மனைவி யை கண்டிப்பாக சமாதானப்படுத் தும்.
அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத் தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவல கத்தில் உள்ள கோபத்தை எக்கார ணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள். அலுவலகம் விட்டு வரும்போது ஏதா வது ஒரு பரிசை வாங்கி வாரு ங்கள். சின்ன முத்தம், அன்பாய் ஒரு தழுவல் என பாசத்தோடு அந்த பரிசுப் பொருட்களை கொடுத்துப் பாருங்களேன் உங்கள் மனைவி உங்களிடம் டோட்டல் சரண்டரா வார்.
சமையலறையில் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்து கொ ண்டிருக்கும் போது உதவும் சாக்கில் சின்ன சின்ன சில்மிசங்களை செய்யுங்கள். இதுபோன்ற ரொமான்ஸ் நடவடிக்கைகளை எத்த னை வயதானாலும் பெ ண்கள் எதிர்பார்க்கின்றன ராம். இப்படிப்பட்ட செய ல்களை பெண்களுக்கு சமையல் அறையில் ஏற் படும் சிரமத்தை குறைக் கிறதாம்.
அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதை விட கட்டுப் பாடான சுதந்திரம் கொடு த்தால் பெண்கள் அதிகம் மகிழ்கின்றனராம். படுக் கை அறையில் தன் பேச்சை கேட்கவேண்டும், தான் சொல்வதற்கு கட்டுப்படவேண்டும் என்று கூறுவதை விட அவர்களையும் கொஞ் சம் சுதந்திரமாக செயல்பட விடுங்களேன். உணர்வுபூர்வமான இந் த சுதந்திரம் உங்களின் மனைவியின் மனதில் உங்களை ஹீரோ அளவிற்கு உயர்த்தி விடும்.

Previous articleதாம்பத்தியம் உயிர்ப்புடன் இருக்க‍ பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்
Next articleகுட்டீஸ் தொண்டையில புண் இருக்கா? அலட்சியம் வேண்டாம்!