Home பாலியல் மனித உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகங்கள்

மனித உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகங்கள்

14

உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகம் எது? இதுவா, அதுவா என்று ஏதோதோ பதில்களை சொல்லி பார்த்தாலும் எதுவுமே சரி இல்லை. மருத்துவ பேராசிரியர் கூறுகிறார் “மனித கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம், அவர்களுடைய கை” என்று. கைய்யா?! ஆச்சரியமாய் இருந்தாலும், உடனே நம் மண்டைக்குள் பல்ப் அடித்த எப்ஃபெக்ட், அட ஆமாம், ”தொட்டால் பூ மலரும்” என்று நம்மூரில் தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் ஸ்வாரசியத்தை இழந்து விடுமே….. தொட்டு, தடவி, வருடி, கிள்ளி, என்று நிறைய கைவேலைபாடுகள் இருப்பதனால் தானே நிகழ்ச்சி இவ்வளவு கிளுகிளுப்பாய் இருக்கிறது. மற்ற மிருகங்களுக்கு( மனிதனும் ஒரு மிருகம்தான்) இந்த பிரச்சனையே இல்லை……தனக்கேற்ற பெண்ணை பார்த்தோமா? போட்டியிட்டு, மற்ற ஆண்களை விரட்டிவிட்டு அவளை ஓரம் கட்டினோமா? அவள் பின்னால் போய் அலைந்து , படக்கென்று இணைந்து, மடக் என்று மரபணுக்களை முதலீடு செய்தோமா, சிம்பிள்! மேட்டர் ஒவர், என்று செயல் படுகின்றன மற்ற மிருகங்கள். ( மிருகங்களில் நாக்கில் தடவுதல், உடம்பில் உராய்தல் போன்றவைகள் உள்ளன) ஆனால் மனிதர்களுக்கு இந்த முறை ஒத்துவரவில்லை. முதலில் மனித பெண்ணை போய்

Previous articleகாதலையும், கள்ளக் காதலையும் வளர்ப்பதின் ராகசியம்
Next articleசெக்ஸ்சில் ஆண்கள் எப்படி?