Home வீடியோ பெண் ஆண்கள் விஷயங்கள்! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே VIDEO

பெண் ஆண்கள் விஷயங்கள்! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே VIDEO

18

பெண் ஆண்கள் விஷயங்கள்! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே VIDEO

ஆண்களுக்கு, தங்கள் மனதில் ஓடும் சில பட்டியலை வைத்து பார்க்கும் பெண்ணை எடை போடுவார்கள். ஈர்க்க வேண்டிய விஷயத்தில் அந்த பெண் அவரை கவர்ந்து விட்டால், அவன் அந்த பெண்ணை கவனிக்க தொடங்குவான்.

அப்படி இல்லையென்றால், அவளை அலட்சியப்படுத்தி விட்டு சென்று விடுவான். திருமணமாகாத ஆண்கள் ஏன் திருமணமான பெண்களைத் தேடி செல்கிறார்கள்ஸ? சரி, ஒரு ஆணின் மனதில் அப்படி என்ன ஓடுகிறது என உங்களுக்கு தெரியுமா? அவன் மனதில் அவன் வைத்திருக்கும் சரிப்பார்ப்பு பட்டியலைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டாஸ?

பொதுவாக ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு வகை விருப்பம் இருக்கும். அவன் அதற்கேற்ப உள்ள பெண்ணால் தான் ஈர்க்கப்படுவான். இது ஒவ்வொரு ஆணுக்கும் மாறுபடக்கூடிய ஒன்று தான் என்றாலும் கூட, ஆண்களின் உளவியல் அடிப்படையில் பார்க்கும் போது, சில பொதுவான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும்.

அவைகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். ஆண்கள் அப்படி பெண்களிடம் கவனிக்கும் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாமாஸ.?

1. உங்களுக்கு வழிந்தோடும் மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ஆனால் ஆரோக்கியமான, அழகிய மற்றும் நீண்ட கூந்தல் கண்டிப்பாக ஆண்களை கவரும். உங்கள் கண்களை அவர்கள் நோக்கும் போது, உங்கள் கூந்தலுக்குள் தங்கள் கைகளை விட்டு வருடுவதை போல் கண்டிப்பாக கற்பனை செய்வார்கள்.

2. உங்கள் புன்னகை உங்கள் கண்களை சென்றடைகிறதாஸ.? ஆம் என்றால், உங்கள் புன்னகைக்கு கூடுதல் காரணம் உள்ளது. அதற்கு காரணம் உங்கள் புன்னகை உண்மையானது தானா என்பதை ஆண்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுவார்கள். நீங்கள் சந்தோஷமாகவும் மன நிறைவுடன் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் புன்னகையில் உண்மையுள்ளது என்பதை அது தெளிவாக காட்டிக் கொடுத்து விடும்.

3. உங்கள் குரலின் சுருதிக்கு ஆண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள் என ஆய்வுகள் கூறுகிறது. அதற்கு முக்கிய காரணம், இளமை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் நம்பகத்தன்மையான அறிகுறிகள் குரலில் தெரியும்.

4. உங்கள் இடையிலிருந்து அதன் கீழ் பகுதி வரையிலான வீதம் உங்கள் இடையின் கீழ் பகுதியை விட இடை சிறியதாக இருந்தால், அது உங்கள் கருவுறும் தன்மையை குறிக்கும். இதனால் தான் ஆண்களும் தன் உள்ளுணர்வால் தானாகவே கவனிப்பார்கள்.

5. உங்கள் கண்கள் முக்கியமாக உடலின் மற்ற அங்கங்களை விட கண்களை தான் முதலில் ஆண்கள் கவனிப்பார்கள்.

Previous articleபெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தடுப்பதற்கான சில வழிகள்
Next articleநண்பரின் மனைவியுடன் தனித்து பேசி