Home பெண்கள் பெண்குறி பெண்குறித் திரவம்

பெண்குறித் திரவம்

30

பெண்குறித் திரவத்தைப் பற்றி ஒரு கட்டுரை அவசியம் இல்லைதான் ஆனாலும் அதைப் பற்றியும் தெரிந்துகொள்வோமே.
இது எப்போதுமே பெண்புளையில் சுரந்து கொண்டே இருக்கும். இந்தத் திரவம் பற்றி இன்றளவும் பேராசிரியர்கள் விவாதமிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதைப்பற்றி இன்றளவும் மிகச் சரியாகச் சொன்னவர்கள் யாரும் இல்லை.

இதன் சில தலையாய பணிகள்.
1. ஆண்குறியையை எப்போதும் ஈரமாக வைப்பது(வெப்பச் சமநிலை)
2. ஆண்குறியையை கிருமிகளிடமிருந்து காப்பது
3. பீரியட்ஸ் நேரத்தில் கழிவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவது
4. மற்றும் அதன் தலையாய பணி உறவின் போது உராய்வையும் அதனால் ஏற்படும் வலியையும் குறைப்பது
இதில் என்னவெல்லாம் இருக்கிறது
1. சில நொதிகள்
2. தண்ணீர்
3. சில குளுகோஸ் மூலக்கூறுகள்
4. சிறிதளவு சிறுநீர் கலப்படம்

Previous articleஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ?
Next articleமுத்தம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்