Home பாலியல் தாம்பத்தியத்தில் பெண்களுக்கு உச்ச‍க்கட்ட‍ம் ஏற்படும் இடங்கள்

தாம்பத்தியத்தில் பெண்களுக்கு உச்ச‍க்கட்ட‍ம் ஏற்படும் இடங்கள்

24

ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமா… ஆர்கஸமா னது பல வகைகளில் இருக்கிறதாம். அதாவது 11 வகையான ஆர்க ஸத்தை பெண்கள் உணர்கிறார்களாம்…
ஜி ஸ்பாட்
அடிக்கடி ஜி ஸ்பாட், ஜி ஸ்பாட் என்று பேசுவதை, எழுதுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட் டால் 99 சதவீதம் பேருக்குத் தெரியாது. இந்த ஜி ஸ்பாட் என் பதை இதுவரை யாருமே கண்டு பிடித்ததில்லை, பார்த்ததில்லை . இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இப்படி ஒன்றே இல்லை என்பதும் நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் ஜி ஸ் பாட் என்பது ஒரு உணர்வுதான். அது பெண்ணுறுப் புக்குள் ஏற்படுகி றது என்கிறார்கள் நிபுணர்கள்.
செக்ஸ் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போ து பெண்ணுறுப்பின் வாய்ப்ப குதிக்கு சற்றே உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அங்கு புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர் ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்ற ன. இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
கிளிட்டோரிஸிலும் ஆர்கஸம் வரும்
அதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியிலும் கூட ஆர்கஸம் வரும். அதா வது கிளிட்டோரிஸ் தூண்ட ப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படும். பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுகின் றன. இதனால்தான் இவை எளிதில் தூண்டப்படு கின்றன.
செக்ஸ் உணர்ச்சிகள் பெருக்கெடுக் கும்போது கிளிட்டோரிஸ் தானா கவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலு ம், நாவாலும் தூண்டும் போதும் உண ர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தை களில் சொல்ல முடியாது. உடனடியா க உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்க ள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா என்கிறார் கள் நிபுணர்கள்.
லேட்டாக வரும் – லேட்டஸ்டாக தரும்
சிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும். ஏகப்பட்ட வேலை களைச் செய்த பிறகுதான் அவர்களுக்கு உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமே க்ஸை நெருங்குவார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும்கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத் தி்ல இரு க்குமாம்.
இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.
மார்புகளிலும் உணர்ச்சி வரும்
மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவ து உறவின்போது மார்பகக் காம் புகளைத் திருகுவதன் மூலமும், முத்தமி டுவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் பெண்க ளுக்கு உணர்ச்சிக ளைத் தூண்ட லாம். பெரும்பாலான பெண்களு க்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக் கெடுக்கும், காம்புகள் விரைப்ப டையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலா ம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் கார ணம்.
வாய்வழி கிளைமேக்ஸ்
வாய் வழியாகவும்கூட கிளைமே க்ஸை அடைய முடியும். அதாவது முத்தமிடுதல், நாக்கின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்ட வற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வே ண்டும் என்பதை தெரிந்து வைத்து க் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.
பெரும்பாலான பெண்கள் தங்களது பெண்ணுறுப்பில் ஆண்கள் நா வுகளை வைத்து தடவுவது, வருடுவது உள்ளிட்டவற்றை செய்வ தை பெரிதும் விரும்புகிறார்களாம். மேலும் அதை நேரடியாக செய்யாம ல் உதடுகளில் ஆரம்பித்த பெண்ணுறுப் பில் முடிப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்களாம்.
தொட்டால் பூ மலரும்
பெண்களின் தோலானது மிகவும் மெ ன்மையானது. ஒரு பூவைப் போன்றது. அப்படிப்பட்ட தோல் மூலமும் நாம் ஆர் கஸத்தை எட்ட முடியும். அதாவது பெ ண் களின் கைகள், இடுப்பு, கழுத்து உள் ளிட்ட பகுதிகளில் முத்தமிடுவது, நாவால் வருடுவது, கையால்தடவுவது, ஆழமாக பிடிப்பது உள்ளிட்டவற்றின் மூலம் தோல் வழியாக உணர்ச் சிகளைத் தூண்டுவிக்க முடியும்.
படம் பார்த்தும் கதை எழுதலாம்
பலருக்கு ஏதாவது படம் பார்த்தா ல்தான் மூடே வரும். அப்படிப்பட்ட வர்கள் தங்களது துணையுடன் அமர்ந்து ஆபாசப் படம் பார்க்கலா ம். சாப்ட் போர்ன் மற்றும் ஹார்ட் கோர் படங்களைப் பார்த்து உணர் ச்சி வசப்படலாம், பிறகு உறவில் ஈடுபடலாம். ஆபாசப் படங்களைப் பார்க்கும்போது ஆண்களை விட பெண்களுக்கே சீக்கிரம் உணர்ச்சி கள் பெருக்கெடுக்குமாம்.
இதேபோல ஏ ஸ்பாட், டீப் ஸ்பாட், யு ஸ்பாட் என ஏகப்பட்ட ஆர்கஸ வகைகள் உள்ளன. உங்களுக்கு எது சவுகரியம் என்பதைத் தெரிந்து கொண்டு செயலாற்றி சிறப்புப் பெறுங்கள்…!

Previous articleசெக்ஸ்-இன் இன்ப நிலை
Next articleஉடலுறவில் பிஸ்தாவாக, உடனே ‘பிஸ்தா பருப்பு’ சாப்பிட்டுங்க!