Home குழந்தை நலம் பால் பற்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 8 தகவல்கள்!!!

பால் பற்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 8 தகவல்கள்!!!

29

குழந்தை என்றாலே அழகு தான். அதற்கு ஈடு எதுவுமே கிடையாது. அதுவும் பொக்கை வாயுடன் ஒரு குழந்தை சிரிக்கும் அழகை காண இரண்டு கண்கள் போதாது. அதேப்போல் அதற்கு முதல் முறையாக முத்து போல் வளர்ந்த பற்களை காண்பதும், சமமான அழகை ஏற்படுத்தும். ஒரு நொடியில் உங்கள் குழந்தைக்கு அனைத்து பால் பற்களும் வளர்ந்துவிடும். இருப்பினும் அவை நிரந்தர பற்கள் அல்ல என்ற காரணத்தினால் பல பெற்றோர்கள் அதற்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. அதனால் அதனை பற்றிய பல விஷயங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை. தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்வதில்லை. ஆனால் அதனை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதனால் பால் பற்களை பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

Previous articleஅக்குள் கருமையாக இருக்கிறதா? இதோ சூப்பர் டிப்ஸ்!
Next articleஉடல் உறவின் போது உச்ச த்தை அடைய (கணவன் மனைவிக்கு மட்டும்)