Home சூடான செய்திகள் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்ட பெரிதும் உதவி புரியும் சிவப்பு நிறம்

பாலியல் உணர்ச்சிகளைத் தூண்ட பெரிதும் உதவி புரியும் சிவப்பு நிறம்

21

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தா ங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித் தால் வாலிப பட்டாள த்தை பின்னால் அலை ய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு வருக்கொருவர் தங்க ளை அழகுபடுத்திக்கொ ள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
மனதை மயக்கும் சிவப்பு
பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப் பதற்கு என்ன கார ணம் என்றால், நல்ல குணம், என்று பொய், மேல் பொய் சொல் வார்கள். ஆனால் அப் படி ஒன்றும் இல் லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்க ப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய்ச் சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உ டை அணியும் பெண்கள் கவர்ச் சியாக தெரிவார்கள் என்கின்ற னர்.
காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆரா ய்ச்சியின் முடிவும் சரியாக த்தான் இருக்கிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடு க்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்…! கண்ணை பறிக் கிற சிவப்பு கலர் உடை அணிப வர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும் ஒரு கலர் என்று தெரி விக்கிறது அமெரிக்காவின் ரோ செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.
ஆண்களை கவரும் பெண்கள்
பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண் களுக்கு மேக்கப் போடாத பெண் களை குறைந்த ஆண்களுக்கு மட்டு மே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொ ரு அழகு பிடிக்கிறது. ஐ லைனர் போ டும் பெண்கள் பெரும் பாலான இளை ஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்க ளின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர் களை கட் டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்க ளின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.
இயற்கை அழகை ரசிக்கும் வாலிப ர்கள்
ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறு க்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையா ன அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறு பட்டு இருந்தாலும் அனைவ ரையும் கவர்ந்திழுப்பது பெண் களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசே ஷம்…! கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண் ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காத லில் விழாதவர்களும்.
முத்தம் சிந்தும் உதடுகள்
அடுத்து பெண்களின் அழகை நிர் ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்க ளின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசு தான். அழகுக்கு அழகு சேர்க்கும் வித மாக இன்றைய காலகட்டத்தில் உதட் டிற்கு லிப் ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அள வுக்கு நாக ரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படு கிறது.
உதட்டில் ஈரப்பதத்தை தக்க வை க்கவும், வெய்யிலில் பாது காக்கவு ம் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரை சர் உதவுகிறது. இதே போல் உதடுக ளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகி றது. உதட்டினை பளப்பளப் பாகவும், மிருதுவான தாகவும் இது காட்டும். இதை பெரும் பாலான இளைஞர்கள் ரசிக்கி ன்றனர்.
பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்து ள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கு ம் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.
பந்தா இல்லாத ஆண்கள்
சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள் ளலாம். ஆண்கள் அணியும் உடை யின் வர்ண த்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பி ப்பார்ப்பார்கள். சிவ ப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சி கரமா னவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிக வும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே…! பெண் களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என் றால் பெண்களுக்குத்தான் செ லவு அதிகம் பிடிக்கும் என்கி றது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.

Previous articleஉடலுறவு முடிந்ததும் உறக்கமா!? (தம்பதியர்களுக்காக)
Next articleஉலகளவில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு