Home ஜல்சா படுக்கையறை காட்சியின் போது சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகை ரியாசென்

படுக்கையறை காட்சியின் போது சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகை ரியாசென்

36

ராகினி எம்.எம்.எஸ். 2.2′ வெப் தொடரில் நடிக்கும் போது எதிர்பாராத நேரத்தில் சக நடிகரின் பேண்டை உருவி, நடிகை ரியா சென் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

பாலிவுட் நடிகையான ரியா சென் சமீபத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கணவருடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஹனிமூனுக்கு சென்றிருந்த அவர், அங்கு பொது இடத்தில் வைத்து கணவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே இவர் நடித்து வரும் ‘ராகினி எம்.எம்.எஸ். 2.2’ வெப் தொடரின் முத்தக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் இணையத்தில் லீக்காகி வைரலானது. இதனால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து தற்போது மற்றும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ரியா சென். ‘ராகினி எம்.எம்.எஸ். 2.2’ படப்பிடிப்பின்போது சக நடிகர் நிஷாந்த்துடன் இணைந்து படுக்கை அறை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் மிகவும் உற்சாகமான ரியாசென், நிஷாந்திடம் அவருடைய பின் பகுதியை ‘தோஸ்தானா 2’ படத்தில் ஜான் ஆபிரகாம் காண்பித்தது போல் செய்ய வேண்டும் என்றாராம். ஆனால் நிஷாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரியாசென் திடீர் என்று நிஷாந்தின் பேண்டை பிடித்து இழுத்தார். இதில் அவருடைய பின் பகுதி பளிச் என்று தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள் என்று ரியா சென்னை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தால் மீண்டும் சிக்கலில் சிக்கிக்கொண்டார் ரியா சென். இதனிடையே நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Previous article999 காண்டம்கள், உள்ளாடை பூங்கொத்துக் கொடுத்து காதலியிடம் ஓகே வாங்கிய ஆண்!
Next articleஆர்கஸமும் ரெண்டே ரெண்டு வகை..