Home பாலியல் தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

35

tamilsex.com, tamil sex, tamil xx, antharangam, kamasutra tamil, tamil kama sutra, indian sex, south indian sex, tamil actress sex,

சொன்னா நம்பமாட்டீங்க… திருமணமான புது தம்பதிகள் எவ்வளவு ஆரோக்கியமா இருப்பாங்கன்னு தெரியுமா? ஆம், அதற்கு காரணம் திருமணமான ஆரம்ப காலத்தில் தினமும் உடலுறவு கொள்வது தான். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உடலுறவு கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அளவு உடலுறவானது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த பட்டியலைப் படித்த பின், இதுவரை வாரம் ஒருமுறை உறவு கொள்வதைத் தவிர்த்து, தினமும் உடலுறவு கொள்ள விரும்புவீர்கள். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் உடலுறவு கொண்டால், பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளான சளி மற்றும் தலைவலி போன்றவை வராமல் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சமீபத்திய ஆய்வில் நாம் ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போது, நம் உடலில் ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த ஹார்மோனானது மூளைக்கு உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யுமாறு ஒருவித சமிக்ஞையை அனுப்பும். இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் நீங்கி, உடலானது ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். சரி, இப்போது அன்றாடம் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

உடலுறவு கொள்ளும் போது, உடலில ஒருசில நல்ல ஹார்மோன்களுடன், ஒருசில சேர்மங்களும் வெளியிடப்படும். இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.

பாலியல் இணைப்பு என்பது ஒரு மரதன் ஓட்டப் போட்டி அல்ல. குறைந்த நேரத்திற்குள் நீண்ட தூரம் ஓடி சாதனை படைப்பது போல குறைந்த நேரத்துக்குள் பலமுறை இணைப்பில் ஈடுபட்டு சாதனை செய்ய முயன்றால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

இதனின் போது உடலுறவில் ஈடுபடுவது எத்தனை முறை என்பது முக்கியமில்லை. முக்கியமானது ஈடுபடும் முறை என்ன என்பதே. நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டு உச்ச நிலையை தக்க வைத்துக் கொண்டு செயற்படுவதன் மூலம் ஒரு பெண்ணை திருப்திப்படுத்த முடியும்.

உங்களது ஆண்மை செயற்பாடு இதில் தான் அடங்கி உள்ளது. ஜரோப்பிய நாடுகளில் உறவு பற்றி சில புத்தகங்கள் வெளியாகின்றன. எமது நாட்டிலும் ர்த்தகங்கள் வெளிவருகின்றன. இவைகளில் படிப்பவர்களுக்கு ஒரு சிலர் சலிப்பை தரவென்று சில கற்பனை கதைகளையும் வைத்து எழுதி விடுகின்றனர்.

இவைகளில் ஒரே இரவில் பல பெண்களை திருப்திபடுத்திடும் வகையிலான கதைகளும் இடம் பெற்றிருக்கும். இவைகளை வாசிப்பவர்கள் இவைகளை உண்மை என நினைத்து தங்களும் அது போல செயற்படும் திறன் இல்லை என்று நினைத்து தமக்கு ஆண்மை குறைபாடு அல்லது ஆண்மையற்ற தன்மை உன்று மனம் தளர்ந்து விடுகின்றனர்.

இது போன்றவர் மேல் அனுதாபம் கொள்வதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது… இது போன்ற கருத்துகளை நம்பி எப்போது உங்கள் வாழ்க்கை வீணாக்கி விடாதீர்கள்.. இவ்வாறு பல முறை இளமை உங்களுக்கு எச்சரித்துள்ளது..!!

கற்பனையில் எதையும் எழுத முடியும் ஆனால் அவைகளில் வருவது போன்று நீங்கள் கற்ானை கதாபத்திரம் அல்ல. நீங்கள் ஒரு நிஜமான மனிதன். உங்கள் உடலின் சுகத்திற்கு ஒரு எல்லை இருப்பது போன்று பாலியல் செயற்பாட்டிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதை தாண்டி செயற்படுவது முடியாதது. அப்படி செய்யவும் அவசியமில்லை.

சில ஆண்களுக்கு ஒரு சில குறைகள் நிகழும். ஒரு சிலருக்கு எவ்வளவு நேரம் உறவில் ஈடுபட்டாலும் உச்ச நிலை வெளிப்படுவது இல்லை. ஒரு முறை உறுப்பு எழுந்தால் அது இலகுவில் தளராது. இது துரதிஸ்திடமான நிலையாகும். காரணம் இப்போழுது விந்து வெளிப்படல் வேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும் அது நிகழாது. தொடர்ந்து இணைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் பெண்ணுக்கு உறுப்பில் வேதனை ஏற்படும் அவள் திருப்தியான இன்பம் பெறுவதற்கு மாறாக வேதனைக்குள்ளாவாள்.

இது போன்ற ஆணை ஆண்மை நிறைந்தவன் என் நினைப்பது முட்டாள்தனம். இந்த நிலையில் இருந்து மீள இவன் கட்டாயமாக மருத்துவரின் சிகிச்சையை பெற வேண்டும். இல்லையாயின் வேறு வழி கிடையாது.

ஆகவே ஆண்மை சக்தி என்பது பெண்ணுடன் இணைவதால் நீங்கள் திருப்தி பெற்ற உங்களுடன் இணைந்த பெண்ணும், திருப்தி பெற்றிருப்பதே தவிர இணைப்பில் ஈடுபவது எத்தனை முறை என்ற கணக்கு அலல. ஆழ்ந்த சிந்தித்துப் பார்த்தால் ஆண்மை சக்தி குறைவது என்பது மனதால் நினைப்பால் ஏற்படும் ஒன்றே என்பது தெளிவாகும்…

Previous articleவாய் மூலம் எயிட்ஸ் பரவுமா?
Next articleபூசணிக்காயின் முத்தான நன்மைகள்