Home சூடான செய்திகள் தாம்பத்தியத்தில் முயலாக இருப்ப‍தைவிட ஆமையாக இருப்ப‍தே புத்திசாலித்தனம்

தாம்பத்தியத்தில் முயலாக இருப்ப‍தைவிட ஆமையாக இருப்ப‍தே புத்திசாலித்தனம்

22

தாம்பத்தியத்தில் முயலாக இருப்ப‍தை விட ஆமையாக இருப்ப‍தே புத்திசாலித்தனம்
தாம்பத்தியத்தில் முயலாக இ ருப்ப‍தைவிட ஆமையாக இருப் ப‍தே புத்திசாலித்தனம். எதற்கு இந்த உதாரணம் என்றுதானே யோசிக்கீறீர்கள். முதலில் மு ழுவதுமாக படியுங்கள் பிறகு உங்களுக்கே புரியும்
ம‌றக்க‍ முடியாத உறவுக்கு கொ ஞ்சம் கற்பனை கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டு மே போதுமானது அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும்.
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாக
வே அதிகரிக்கும் மறக்க‍ முடியாத உறவுவேண்டும் என்றுநினைத்தால் முதலில் மனதை ரிலாக்ஸ் ஆக்குங் கள் எப்போதும் ஹார்ட் ஆக இருக்க‍ வேண்டியதில்லை. சாஃப்ட் ஆகவும் இருப்ப‍து அவசியம் எப்ப‍டி சந்தோ ஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் முயற்சித்தால் அதுகஷ் டத்தில்தான் கொண்டு போய்சேர்க் கும்
எனவே இயற்கையான வேகமே போதுமானது சரியான சந்தர்ப்ப‍ம் கி டைக்கும்போது அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர்தான் புத் திசாலி, செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்ப‍ தைவிட விவேகமாக இருப்ப‍துதான் இயல்பா ன, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களைவிட ஆண்களுக்குத்தான் முக் கியமாக தேவை. வெரைட்டியாக முயற்சிப்ப‍தி ல் தவறில்லை. அதேசமயம் அது விரக்தியில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடாது என்பதும் முக்கிய மானது.
கடுமையான முயற்சிகள் பெரும்பாலான பெ ண்கள் விரும்புவதில்லை. அமைதியான ஆழ மான, நீடித்த‍ உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக்கொண்டு உறவில் இற ங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற் ற‍ங்களுக்கு வழிவிடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கி டைத்து மகிழ்ச்சியையும் கூடலையும் உறுதியாக்கி உற் சாகப்படுத்தும்
அதேசமயம் படுக்கையில் போய் உட் கார்த்து கொண்டு திட்ட‍மிடுவதும் தவ று. கொஞ்சம் கற்பனை கொஞ்சம் எதிர்பார்ப்பு கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன‍த் திட்ட‍ங்களுடன் போனாலே போது மானது. அதாவது அடிப்படை இருக்க‍வேண்டும் அபரிமிதமான திட்ட‍மிடல்கள் இங்கு தே வையில்லை. உங்கள் மீது உங்களது து ணைக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க‍ வேண்டுமே தவிர, இன்னிக்கு என்ன‍ பண்ண‍ப்போறானோ என்றபீதி மட்டும் வந்துவிடவே கூடாது.
அதே போல பொசிஷன் குறித்தும் ஏடா குடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முய ற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்ச‍ய ம் வராது. அதில் அப்ப‍டி பார்த்தோமே செய்து பார்த்தால் என்ன‍ என்று முயற்சி த்தால் சில நேரங்களில் உங்களது துணைக்கு பிடித்த‍ மானதை மட்டும் செய்யுங்கள் இது மிகவும் சௌகரியமானது பாதுகாப்ப‍னதும் கூட•
செக்ஸ் என்பது கற்றுக்கொள்வது தான் எல் லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொ ரு முக்கிய மான விஷயம் எதுவுமே முழுமை யானதல்ல‍ முழுமையானது என்று இந்த உல கில் எதுவுமே கிடை யாது. எவனே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்ற‍த்துடன் தூங்கப்போகாதீர்கள். நாளை இதைவிட சிறந்த இரவாக அமை யலாம்.
என்ன‍ இன்னுமா புரியவில்லை? முயல், ஆமை கதையை சிறு வயதில் நீங்கள் கேட் டிருப்பீர்கள். அந்த கதையில் வரும் முயல் போல் வேகமாகசெயல்பட்டு கடைசியில் சோர்ந்து போவதைவிட ஆமைபோல் மெது வாக செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டு வது தான் புத்தி சாலித்தனம்

Previous articleஆண்களே அதில் பிரச்சினையா..?
Next articleதேங்காய்ப் பால் சிக்க‍ன் கிரேவி