Home சமையல் குறிப்புகள் சுவையான‌ ஆப்பிள் டீ (Apple Tea)

சுவையான‌ ஆப்பிள் டீ (Apple Tea)

22

தேவையானவைகள் 1) ஆப்பிள் ஜூஸ் – அரை கப், 2) டீ தூள் – 2 டீஸ்பூன், 3) சர்க்கரை – 1 டீஸ்பூன், 4) தண்ணீர் – கால் கப், 5) தேன் – 1 டீஸ்பூன், 6) பட்டைத் தூள் (விருப்பப்பட்டால் ) – 1 சிட்டிகை, 7) ஆப்பிள் துண்டுகள் – சிறிது, 8) ஐஸ் கட்டிகள் – சிறிது. செய்முறை கால்கப் தண்ணீரில் டீ தூள், பட்டைத்தூள், சர்க்கரைசேர்த் து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். அதை ஆறவிட்டு, வடிகட்டி, டிகாக்ஷனை தனியேஎடுக்கவும். அதை ஆப்பிள் ஜூஸ் உடன் கலக்கவும். தேன் சேர்த்து, ஆப் பிள் துண்டுகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் அலங்கரித்துப் பரி மாறவும்.

Previous articleகாதலியை தெரிவுசெய்யும் முறைகள்
Next articleகள்ளக் காதலில் ஈடுபடுவோருக்கு ஹார்ட்அட்டாக் சீக்கிரமே வந்து சேருமாம் ?