Home இரகசியகேள்வி-பதில் சுய இன்பம்! மருத்துவ ஆலோசனை!

சுய இன்பம்! மருத்துவ ஆலோசனை!

605

டாக்டர் நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன். இதனால் ஏதும் பிரச்னை வருமா?

அல்லது

டாக்டர், நான் பத்து வருடமாக தினமும் கையடிக்கிறேன், எனக்கு திருமணம் ஆகப் போகிறது. எனக்கு குழந்தை பிறக்காது என்று பயமாக இருக்கிறது

அல்லது

டாக்டர், நான் தினமும் கை முட்டி அடித்ததால், என் ஆண் குறி இப்போது பல இன்ச் சின்னதாகி விட்டது. தயவு செய்து நல்ல வழி சொல்லுங்கள்.

டாக்டரின் பதில்:

ஆங்கிலத்தில் தெளிவான, இன்னும் விரிவான வடிவத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள்!

முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: ரிலாக்ஸ்!

உங்கள் காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா? உங்கள் ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்து. ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்களை உங்கள் உடல் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு உங்களின் காம வேட்கை அதிகரிக்கும். “அளவுக்கு மீறிய சுய இன்பம்” என்று ஒரு விடயமே கிடையாது. உங்கள் வாழ்க்கை தரத்தை பாதித்தால் மட்டுமே அது அளவுக்கு மீறியதாகி விடும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடியும் முன்பே தொடங்கி விடும். சராசரியாக பனிரெண்டு வயதில் ஆண்கள் சுய இன்பம் செய்ய தொடங்கி விடுவார்கள். பெண்களோ, அவர்கள் மற்றவர்களிடம் கேட்பது, அல்லது படிப்பதின் மூலமே சுய இன்பம் செய்யத் தொடங்குகிறார்கள். சுய இன்பம் செய்வது ஆண்களுக்கோ, பெண்களுக்கு வெட்கப் படவேண்டிய விஷயம் அல்ல.(©tamildirtystories) உங்கள் வீட்டில் ஒருவர் சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து அவர்களை கிண்டல் செய்யாதீர்கள். அவர்களை புரிதலோடு நடத்துங்கள். நீங்கள் ஒரு விடலைப் பையனையோ, பெண்ணையோ அவமானப் படுத்தினாலோ, அல்லது தண்டித்தாலோ, அவர்களின் செக்ஸ் பற்றிய குற்ற உணர்வு தோன்றி, பிற்காலத்தில் மன நோயாக வாய்ப்பு உண்டு.

இதைப் படிக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சுய இன்பம் அனுபவிக்காமல் இருந்தாலோ, அல்லது உங்கள் தோழனோ/தோழியோ எப்போதுமே சுய இன்பம் அனுபவித்ததில்லை என்று ஜம்பம் அடித்துக் கொண்டாலோ, இந்த புள்ளி விவரங்களை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

1) 95% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள்.
2) 75% பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சுய இன்பம் செய்து உள்ளார்கள்.

நீங்கள் சுய இன்பம் செய்யாதவராக இருந்தால், நீங்கள் தான் சற்று வினோதமான பழக்கம் உள்ளவர், மற்றவர்கள் அல்ல! உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சுய இன்பம் செய்பவர்கள் தான்.
நீங்கள் தினமும் பலமுறை கை முட்டி அடித்தாலும், உங்கள் ஆண் குறி சின்னதாக வாய்ப்பில்லை. சுய இன்பம் செய்வதால் ஆண் உறுப்பு சிரியாதாகும் என்று சொல்ல எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லை. நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் கை அடித்திருந்தால் உங்கள் குறி சிறுத்தோ, அல்லது லேசாக வெளிறிப் போன நிறத்திலோ தோன்றலாம். ஆனால், நிரந்தரமாக உங்கள் ஆண் குறி சிறுக்க வாய்ப்பில்லை. நீங்கள் 48 மணி நேரத்திற்கு சுய இன்பம் செய்யாமல் விட்டு விட்டால், உங்கள்
குறி பழைய நிலைக்கு வந்து விடும். ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தினமும் சுய இன்பம் செய்வது என்பது ரொம்ப இயல்பான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது பிரித்தானிய அரசாங்கம் , விடலைப் பசங்களை (பொண்ணுங்களையும்) தான் , தினமும் ஒரு முறை “சுய இன்பம் செய்யுங்கள்” என்று உற்சாகப் படுத்தி உள்ளது. ஏன் தெரியுமா? பால் வினை நோய்களையும், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆவதையும் தடுக்கத் தான். நம்ப மாட்டீங்களே! இந்த லிங்கை சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் பெண்ணாக இருந்து கொண்டு சுய இன்பம் செய்கிறீர்களா? தயவு செய்து இது பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.பெருமளவு பெண்கள் தாம் சுய இன்பம் செய்யும் முறை ரொம்ப விசித்திரமானது என்று எண்ணுகிறார்கள்.இது தவறானது. கிட்டத்தட்ட எல்லா சுய இன்ப முறைகளும், மிக விசித்திரமானவையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப் பட்டவை தான். நீங்கள் கீழ் கண்ட வாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது:

1) பொது இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உங்கள் தொடை மற்றும் இடை தசைகளை இறுக்கி சுய இன்பம் செய்தல்.

2) நாற்காலி ஓரத்திலோ, அல்லது கதவின் கைப்பிடியிலோ உங்கள் பெண் உறுப்பை வைத்து தேய்ப்பது.

3) உங்களின் பெண் உறுப்பின் இதழ்களையோ, அல்லது பருப்பையோ (கிளிடோரிஸ்) தலை அணையிலோ, அல்லது கரடி பொம்மை போன்ற மிருதுவான பொம்மைகளின் மேல் அழுத்தி உரசி, சுய இன்பம் செய்தல்.

4) விரலை விடுவதோ, அல்லது வைப்ரேட்டர்கள் உபயோகப் படுத்துவதோ படு சாதாரணமான விஷயம் என்று சொல்லத் தேவை இல்லை.

ஆண்கள் சுய இன்பம் செய்வதால், ஆண்மை குறைந்து போக வாய்ப்பே இல்லை. இது உங்கள் ஆண்மையை பெருக்கவே செய்கிறது. நீங்கள் கை அடித்தால், உங்கள் உறுப்பு பாதையில் உள்ள பழைய விந்துக்களை வெளியேற்றி, புதிய, மேலும் அதிகம் சீறிப் பாயக் கூடிய விந்து தயாராகிறது. இதனால், கர்ப்பம் அடைய வாய்ப்புகள் கூடுமே தவிர, குறைவதில்லை.

என‌க்கு வ‌ய‌து 30. ச‌மீப‌த்தில் என‌க்கு பெண் பார்க்கும் ப‌ட‌ல‌ம் தொட‌ங்கி ஒரு வ‌ர‌ன் அமைந்துள்ள‌து. இரு வீட்டாருக்கும் மிக‌வும் திருப்தி. எதேச்சையாக‌ பெண்ணின் தாயாரிட‌ம் பேசும் போது அவ‌ர் ஒரு விச‌ய‌த்தை சொன்னார். என்னுடைய‌ பெண்ணின் இர‌ண்டு க‌ருமுட்டை பையில் ஒன்று DERMOID CYST(DERMOID OVARY CYST (HAIR)) ஆபிரேச‌ன் செய்து எடுத்து விட்டார்க‌ள். ஒரு க‌ருமுட்டை பை ந‌ன்றாக‌ உள்ள‌து என்று கூறினார். வ‌ரும் கண‌வ‌னிட‌ம் இதை சொல்லி அவ‌ர் விருப்ப‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே இந்த‌ க‌ல்யாண‌ம் என‌ பெண் மிக‌ தெளிவாக‌ நேர்மையுட‌ன் சொல்லியுள்ளார்.

என‌க்கு இப்போது என்ன‌ செய்வ‌தென்று தெரிய‌வில்லை. வ‌லைய‌த‌ள்த்தில் தேடிய‌ போது ஒரு க‌ருமுட்டை பையே போதும் என‌ சொல்கிற‌து. +2 ப‌டிக்கும் போது ஆப்பிரேச‌ன் ந‌ட‌ந்துள்ள‌து. அத‌ற்க்கு அப்புற‌ம் ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னை செய்து பார்த்த‌தில் எந்த‌ கோளாரும் இல்லை என்று அவ‌ருடைய‌ தாயார் கூறுகிறார். மாத‌விடாயிலும் எந்த ப்ரச்ச‌னையும் இல்லையாம்.

இந்த‌ பெண்ணை திரும‌ண‌ம் செய்து கொண்டால் என‌து இல்ல‌ற‌ வாழ்க்கை ந‌ன்றாய் இருக்குமா ?

இத‌னால் உட‌லறுவு கொள்ளும் போது பிர‌ச்ச‌னை ஏற்படுமா ? குழ‌ந்தை பிற‌க்குமா ?

என‌க்கு த‌க்க‌ ஆலோச‌னை வ‌ழங்கி என‌து குழ‌ப்ப‌த்தை தீர்த்து வைக்குமாறு அன்புட‌ன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்ப‌டிக்கு

என்றும் அன்புட‌ன்

க‌ண்ண‌ன்

மருத்துவரின் பதில்:

கண்ணன் அவர்களுக்கு, வணக்கம்.

பெண்ணின் கருமுட்டை பையில் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால், உடலுறவின் போது எந்த மாற்றத்தையும் உணர இயலாது. கருமுட்டைப் பை (Ovary) என்பது பெண்ணுருப்பினை தாண்டி, உடலிற்கு உள்ளே அமைந்துள்ள ஒரு விஷயமாகும். இதனால் உங்கள் உடலுறவு சுகத்தில் எந்த பிரச்னையும் வர வாய்ப்பு இல்லை.

உங்கள் வயதைக் குறிப்பிட்டுள்ள நீங்கள், அந்த பெண்ணின் வயதைக் குறிப்பிடவில்லை. சரி, முதலில் அந்த பெண்ணை பாராட்டியே ஆக வேண்டும். வெகு சுலபமாக இந்த விடயத்தை அந்த பெண் உங்களிடம் மறைத்திருக்கலாம், ஆனால் உங்களிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று அந்த பெண் வெளிப்படையாக இருந்ததனால் அந்த பெண் கண்டிப்பாக, நேர்மையான குணவதியாக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

சரி, மருத்துவ ஆலோசனைக்கு வருவோம்,
DERMOID OVARY CYST அல்லது MATURE TERATOMA என்று அழைக்கப்படும் “கருமுட்டைப் பை கட்டி” என்பது பரவாத, புற்றுப் பிரச்னை அல்லாத (non cancerous) ஒரு வளர்ச்சி. இதனால் அந்த பெண்ணின் இன்னொரு கருமுட்டைப் பை (Ovary) பாதிக்க வாய்ப்பு இல்லை. அவரின் அந்த கருமுட்டைப் பை நன்றாக வேலை செய்கிறது என்பது அவருக்கு சரியான அளவில் மாத விடாய் வருகிறது என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

கரு முட்டை (Ovum/egg) என்பது பெண்களுக்கு பிறக்கும் போதே இத்தனை என்று வரையறுக்கப்படுகிறது. அந்த முட்டைகள் அவர்களின் இரு கருமுட்டைப் பைகளிலுமே, கிட்டத்தட்ட சரி பாதியான எண்களில், தங்கி இருக்கும். பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். மருத்துவ முறையில், சரியான புள்ளி விவரத்துடன் சொல்ல வேண்டும் எனறால், இந்த அறுவை சிகிச்சையால், அந்த பெண்ணின் கரு முட்டைகள் பாதியாக குறைந்து விட்டன. இதனால் உங்களுக்கு பிள்ளை பெரும் வாய்ப்பும் குறைந்ததாக சொல்லலாம்.

ஆனால், நன்றாக யோசித்து பார்த்தால், நீங்கள் இரண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு அந்த பெண் உபயோகம் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டு கரு முட்டைகள் தான். இதனால் தேவைக்கு அதிகமாகவே அந்தப் பெண்ணிடம் கருமுட்டைகள் உள்ளன. இதனால் நடைமுறை வாழ்க்கையில் அந்தப் பெண்ணால், அதுவும் அந்த பெண் முப்பது வயதுக்கு கீழ் இருந்தால், கருவுற, பிள்ளைகள் பெற முடியும்.

இன்னொரு விடயத்தை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஒருவருக்கு இரண்டு சிறுநீரகத்தில் (Kidney) ஒன்று அகற்றப் பட்டது என்று உதாரணத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள், அவருக்கு ஒரு சிறு நீரகமே எல்லா வேலையையும் செய்து முடித்து விடும். அவரால் ஒரு சிறு நீரகம் அகற்றப் பட்டதை உணரக் கூட முடியாது, அந்த அளவுக்கு ரத்த சுத்திகரிப்பை ஒரு சிறு நீரகமே சிறப்பாக செய்து முடித்து விடும். ஆனால், ஏதோ, ஒரு விபத்தினாலோ, அல்லது எதிர்பாராத நோய் தாக்கத்தலோ இருக்கும் ஒரு சிறு நீரகதிற்கும் பாதிப்பு வந்து விட்டால் என்ன ஆகும்? இதே போல, அந்த பெண்ணால் உங்களுக்கு பிள்ளைகளை பெற்றுத் தர முடியும் என்றாலும், எதிர்பாராத விதமாக, இருக்கும் ஒரு கருப்பை மூட்டைக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால், அதற்கு அப்புறம், அந்தப் பெண்ணால் பிள்ளை பெற முடியாது என்பதே கசப்பான உண்மை. இதற்கான வாய்ப்பு மிக அரிது என்றாலும், ஒரு மருத்துவர் என்ற முறையில் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

இன்னொரு சின்ன விடயம்: அந்த பெண்ணின் மாத விடாய் முடிவு /முற்றல் (Menopause) கொஞ்சம் சீக்கிரமாகவே நடந்து விடும். ஏறத்தாழ பெண்களுக்கு இது ஐம்பது வயதில் நடுக்கும் என்றால், இந்தப் பெண்ணுக்கு இது நாற்பது வயதிலேயே நடக்க வாய்ப்பு உண்டு. இதனால் எந்த விதமான பாதிப்பும் உங்களுக்கு இருக்காது.

மருத்துவ ரீதியாக அனைத்தையும் கூறி விட்டேன், முடிவு உங்கள் கையில்.

குறிப்பு: இது ஒரு மருத்துவரின் பதில் என்றாலும், உங்களால் இயன்றால், அந்தப் பெண்ணை உங்களுடன் கூட்டிச் சென்று Gynecologist (பெண்ணுறுப்பு அறிஞர்) இடம் காட்டுங்கள். இதன் மூலம் உங்களுக்கு இன்னொரு மருத்துவக் கருத்து (Second Medical Opinion) கிடைக்கும். தொலை தூர மருத்துவ அறிவுரைகளை விட, நேரடியாக செக்கப் செய்வது தான் அதிக நன்மை பயக்கும்.