Home வீடியோ கொண்டம்( Condom) உபயோகிப்பது எப்படி? விளக்குகிறார் சன்னி லியோன் video

கொண்டம்( Condom) உபயோகிப்பது எப்படி? விளக்குகிறார் சன்னி லியோன் video

112

நம்நாட்டு மக்களிடையே பாலியல் பாதுகாப்பு தொடர்பாக போதியளவு அறிவிருந்தும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பாலியல் ரீதியான கருத்துகளை முன்வைக்கவும் தயங்குகிறார்கள்.

இன்னமும் பாலியல் ஒரு மறைத்து வைக்கப்பட வேண்டிய விடயமாகவே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

தேவையற்ற பிறப்புக்கள், பாலியல் நோய்களைத் தடுக்கும் வகையில் உள்ள கொண்டம் பயன்பாடு பெரிய அளவில் கிராமப் புறங்களில் இல்லை என்றே கூறலாம்.

மருந்து கடைகளுக்கு சென்று கொண்டம் குறித்து கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலை தான் இன்றும் காணப்படுகின்றது.

கொண்டம் பயன்பாடு குறித்து விளக்குகிறார் சன்னி லியோன்.

Previous articleவிந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
Next articleஆணுறுப்பு பிரச்சினைகளும் தீர்வுகளும்