Home அந்தரங்கம் கொஞ்சி விளையாடுதல் உடலுறவில் அதிக இன்பத்தை அனுபவிக்க

கொஞ்சி விளையாடுதல் உடலுறவில் அதிக இன்பத்தை அனுபவிக்க

9

Capture109kamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , www.tamil sex.com , antharangam , kamakathaikal , tamil kamasutra,tamilsex.com , tamil sex , tamilsex , tamil doctor , tamil kamakathaikal , tamil sex.com , tamil sex tips , www.tamilsex.com , tamilsextips , antharangam,ஒவ்வொரு ஆணும் காலை எழுந்தவுடன் தங்கள் மனைவியிடம் இருந்து எதிர்பார்ப்பது ஆசை முத்தங்களோ, இறுக்கிப்பிடித்து ஒரு கட்டிப்பிடி வைத்தியமோ கிடையாது. சுவையான காபி மற்றும் தமிழ் நாளிதழ். இது கிடைத்தாலே ஆண்கள் பெரும்பாலும் காலையில் குஷியாகிவிடுவார்கள்.

காலையில் அலுவலகம் செல்லும் போது சிரித்த முகமும், ஆசை முத்தமும் மட்டும் கிடைத்தாலே போதும். அன்றைய நாள் ஆண்களுக்கு மிக சிறப்பானதாக அமையும்

உலக போர் ஓய்ந்து கூட எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்த மாமியார், மருமகள் சண்டைகள் எத்தனை யுகங்கள் கழிந்தால் ஓயுமோ.. யாருக்கு தெரியும். அப்படி சண்டைப் போட்டுக் கொண்டால் கூட, அது ஆண்களின் காதுகளுக்கு எட்டாத வரையில் தான் ஆண்களின் இன்பம் நிரந்தரம். இல்லையேல், பறந்திடும்!!!!

ஐ.டி கம்பெனியில் பாஸிடம் கூட நற்பெயர் வாங்கிவிடலாம். ஆனால், கட்டிய மனைவியிடம் நற்பெயர் வாங்குவது மிகவும் கடினம். இதில், பக்கத்துக்கு வீட்டு ஆணை பற்றி அவரது மனைவி ஏதாவது குறைக் கூறினால், வாய் கூசாமல்,”எங்க வீட்டில மட்டும் என்ன? எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதரி தான் அக்கா…” என்று கூறிவிடுவார்கள்

அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பும், போது முகம் கழுவி, பூ வைத்துக் கொண்டு, வாசலில் வந்து மனைவி வரவேற்ப்பது (கனவுல கூட நடக்காது..) தான் உச்சகட்ட இன்பம். அந்த முகத்தை கண்டால் அலுவலக மன அழுத்தங்கள் எல்லாம் மலையேறி போய்விடும்.

பெண்களுக்கு புரளி பேசும் குணம், பிறவியிலேயே உட்செலுத்தப்பட்டது போல, யாரோ எங்கோ ஏதோ செய்தால் கூட இங்கு புலம்பி தள்ளுவார்கள்.

இல்லறத்தில் ஓர் ஆண் மிக மிக குஷியாக இருக்கிறான் என்றால், அந்த வீட்டு பெண்கள் சீரியல் பார்ப்பதில்லை என்று தான் அர்த்தம். இதில், ஐ.டி கம்பெனிகள் அதிகமானதால், ஆபீஸ் சூழலை வைத்தே, கொன்று எடுக்கும் சீரியல்களை எடுத்து தொல்லை செய்கிறது ஒரு கூட்டம்.

எங்கு சுற்றி, எப்படி முடிந்தாலும்.. தாலி கட்டிய ஆணுக்கு, கட்டிலில் தான் அவனது சந்தோஷம் நிறைவடைகிறது. (ச்சே.. ச்சே… கச முசா எல்லா இல்லைங்க.. சில வீட்டுல பொண்டாட்டீஸ் பெட்ரூம்’ல கூட பொலம்பி தள்ளி சாவடிப்பாங்க, அத சொன்னேன்!!) படுக்கை அறையில் அமைதியான பொண்டாட்டி வாய்க்கப் பெற்றவனே, முழுமையாக குஷியாய் இருக்கும் ஆண் மகன்.

உடலுறவு வைத்துக் கொள்ளும் நிலை (Position) உங்களுக்கு வலி ஏற்படுத்துவதாக இருந்தால் அதை வெளிப்படையாக கூறிவிடுங்கள். நீங்கள் கூறாமல் உங்கள் துணைக்கு இது தெரிய வாய்ப்புகள் குறைவு. இதில் தயக்கமோ, பயமோ கொள்வது தவறு. அனைவராலும், அனைத்து நிலையிலும் உடலுறவு வைத்துக் கொள்ள முடியாது.

சில பெண்களுக்கு அவர்களது மார்பகங்களை தீண்டுதல் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. சில ஆண்களின் தீண்டுதல் கூட வலி ஏற்பட காரணமாக இருக்கலாம். இயற்கையாகவே பெண்களின் அங்கங்கள் மென்மையானவை என்பது புரிந்து ஆண்கள் நடந்துக் கொள்ள வேண்டும். இவற்றை தயக்கமின்றி கூற வேண்டுவது அவசியம்.

பெரும்பாலும் அனைவருக்கும் அந்தரங்க இடங்களில் முத்தமிடுவது பிடிக்கும் என்று கூற முடியாது. முன்பு கூறியதை போல தான், அவ்விடங்களில் பற்கள் தீண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றும் பிடித்திருந்தால் கேட்டு பெறுவது நல்லது.

லர் முழு இன்பம் பெறுவதற்காக ஆணுறையை தவிர்த்து கருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உண்டு. அதிகமான கருத்தடை மாத்திரை பயன் பெண்களின் உடல் நலத்தை கெடுக்கிறது. எனவே, ஆணுறை பயன்படுத்த தயக்கமின்றி கூறுங்கள். இது பால்வினை நோய் ஏற்படாமல் இருக்கவும் உதவும்.

உடலுறவில் வேகமாக ஈடுபடுவது பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படவும், மிகுந்த வலியை ஏற்படுத்தவும் காரணமாக இருக்கிறது. எனவே, அவ்வாறன தருணங்களில் உங்கள் துணையிடம் தயக்கமின்றி கூறிவிடுவது அவசியம்.

உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு கொஞ்சி விளையாடுதல், உடலுறவில் அதிகப்படியான இன்பத்தை அனுபவிக்க உதவும். இது பிடித்திருந்தால், உங்கள் துணைக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்று தயக்கம் காட்டுவதை விட, கூறி புரிய வைத்து ஈடுபடலாம்.