Home காமசூத்ரா கொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.

கொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.

28

கொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் உடல் நலம் மற்றும் மருத்துவம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

பெண்களின் சாதிவகை

கொக்கோகம்
பெண்களை அவர்களின் அழகு, குணநலன் ஆகியவற்றைக் கொண்டு நான்கு வகையாகப்
பிரிக்கிறது. அவை, பத்மினி,சித்தினி,சங்கினி,அத்தினி ஆகியவையாகும்.

பத்மினி சாதி

பத்மினி
சாதிப்பெண் கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல்
கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால்
உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும்,
கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள்.

இச்சாதிப் பெண்கள்
இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்
கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும்
கொண்டவர்கள்.

இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு
செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி
அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக
உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள்.

சித்தினி சாதி

சித்தினி
சாதிப்பெண் அற்புதமான அழகும், மிகுந்த அன்பும், தெய்வ பக்தியும் உள்ளவள்.
நேர்மையும், திடசித்தமும், வாக்குநாணயமும் உடையவள்.

அழகிய
முகமும், தாமரை மலர் போன்ற கண்களும், கூரிய மூக்கும், பருத்த உதடுகளும்,
மென்மையான பளபளப்பான தேகமும், அழகிய இறுக்கமான மாரபகங்களும், நடுத்தர
உயரமும் கொண்டவள்.

பல வண்ண ஆடைகளை உடுத்துவதிலும், வாசனைத்
திரவியங்களை பூசிக்கொள்வதிலும் விருப்பமுடையவள். தனக்கு வரப்போகும்
கணவன் அன்பானவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருக்க வேண்டுமென
எதிர்பார்ப்பவள்.

இச்சாதிப் பெண் நீண்ட நேர வெளிப்புற
விளையாட்டுகளுக்குப் பிறகு உடலுறவு கொள்ள விரும்புவாள். இவள் சிறிது நேர
உடலுறவிலேயே திருப்தியடைந்தாலும் அதன் பிறகு நீண்ட நேரம் உடலோடு உடல்
சேர்த்து இறுக்கிக் கட்டியணைத்திருக்க விரும்புவாள்

சங்கினி சாதி

சங்கினி
சாதிப்பெண் பேரழகும், நீண்ட விழிகளும், நிமிர்ந்த மூக்கும், சங்குக்
கழுத்தும், உயரமான உடல்வாகும் கொண்டவள். உடல் முழுவதும் ரோமமும்,
உஷ்ணமான உடல்வாகும், நீண்ட கூந்தலும் உடையவள்.

சிகப்பு கருப்பு வண்ண ஆடைகளை விரும்பியணியும் இச்சாதிப் பெண், மிகுந்த முன்கோபமும், பெரியோரை மதியாத குணமும் கொண்டவள்.

எப்படிப்பட்ட
ஆணையும் எளிதில் கவர்ந்திழுக்கும் சக்தியுள்ளவள். அந்நிய ஆடவரை பெரிதும்
விரும்புபவள். சிற்றின்பத்தில் அதிக நாட்டமும், எந்நேரமும் காம நினைவும்
கொண்டவள்.

அத்தினி சாதி

அத்தினி
சாதிப்பெண் அழகு குறைந்தவளாகவும், பருத்த உதடுகள், சிவந்த கண்கள், நீண்ட
புருவம், பரட்டை தலை, குட்டையான கழுத்து, தடித்த உருவம், பருத்த
தோள்கள், தடித்த குரலோடு, கற்றாழை நாற்றம் வீசுபவளாகவும் இருப்பாள்.

தன்னை
புகழ்ந்து பேசும் யாரோடும் எவரோடும் உறவு கொள்வாள். கணவனைப் பிரிந்து
கள்ளக் காதலனோடு ஓடுவார்கள். குடும்பம் சொந்த பந்தங்களைப்பற்றி கவலை
கொள்ள மாட்டார்கள்.

ஆண்களின் சாதிவகை

பெண்களைப் போலவே ஆண்களிலும் நான்கு வகையுண்டு. அவை முயல் சாதி, மான் சாதி, காளை சாதி, குதிரை சாதி ஆகியவையாகும்.

முயல் சாதி

முயல்
சாதி ஆண் அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும்,
மென்மையான உடல்வாகும் உள்ளவனாக இருப்பான். தெய்வ பக்தியும், மிகுந்த
அன்பும், பெரியோரிடம் மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான
உணவை குறைவாக உண்பவன்.

ஆறங்குல நீளத்திற்குக் குறைவான ஆண்குறியையும், தாமரை வாசம் வீசும் விந்துவையும் கொண்டவன்.

மான் சாதி

அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வ நம்பிக்கையுள்ளவன.

பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப்பும் உறுதியும் உள்ளவன்,

ஆறு முதல் ஒன்பதங்குல நீளமுள்ள ஆண்குறியையுடையவன்.

காளை சாதி

மலர்ந்த
முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள்
கொண்டவன். அதிக பசியால் நிறைய உண்பான். மனோதிடமும் தியாக உள்ளமும்
உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு அஞ்சாதவன். பிற பெண்களோடு அடிக்கடி உறவு
கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவன்.

ஒன்பதங்குல நீளமுள்ள ஆண்குறியையுடையவன்.

குதிரை சாதி

கறுத்த பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். உஷ்ணமான தேகமும், தீராத காம வேட்கையும் உள்ளவன்.

பெரியோரை
மதியாதவன், தெய்வபக்தியில்லாதவன். மிகுந்த கோபக்காரன். நிறைய உண்பவன்.
அழகோ அவலட்சணமோ எப்படிப் பட்ட பெண்ணையும் வயது வித்தியாசமின்றி உறவு
கொள்வான்.

எந்த சாதி ஆண் எந்த சாதி பெண்ணை திருமணம் கொள்ளலாம் என்பதை காண்போம்

Previous articleபருவமானவுடன் திடீர் என பாலியல் விருப்பு ஏன் ஏற்படுகிறது?
Next articleபெண்கள் குறித்த சில வினோதமான விஷயங்கள்ஸ