Home பெண்கள் தாய்மை நலம் குழந்தையின்மை…!! மருத்துவ ஆலோசனை

குழந்தையின்மை…!! மருத்துவ ஆலோசனை

11

dating sex-therapy specialist dr.senthil kumar vivekanantha clinic velachery, chennai, panruti, villupuram....கேள்வி –

வணக்கம் , என் பெயர் ராதா. நான் போன வருடம், செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். இப்போ, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. என்னால் தாயாக முடியவில்லை. எனக்கு சரியான இடைவெளியில், சீராக மாத விலக்கு வருகிறது. நான் பெங்களூரில் வேலை பார்கிறேன், என் கணவர் தர்மபுரியில் இருக்கிறார். சனி, ஞாயிறில் பார்த்து, குழந்தைக்காக முயற்சி செய்கிறோம். எங்கள் வாழ்க்கை ஜாலியாகத் தான் போய் கொண்டிருக்கிறது, அனால் இந்த பிரச்சனைக்கு தான் வழி தெரியவில்லை.

எனக்கு மேலும் ஒரு சந்தேகம். என் தோழிகளிடம் பேசும்போது, முதல் முதலில் உடலுறவு கொள்ளும்போது, கன்னித்திரை கிழிந்து ரத்தம் வருமாமே, எனக்கு அப்படி வரவில்லை. வலிக்க மட்டுமே செய்தது. ஒரு ஐந்து, ஆறு முறை உறவு கொண்டதும், வலி நின்று விட்டது. ஒரு வேளை இதனால் ஏதும் பிரச்னை இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.

மேலும், எனக்கு சீராக மாத விடாய் வருவதால், என் கரு முட்டைகள் பலமாக உள்ளன என்று ஏற்கனவே கன்சல்ட் செய்த டாக்டர் சொன்னார். ஆனால் என் கணவர் உச்ச கட்டத்தில் விந்தை வெளியேற்றும் போது, என்னால் அதனை
உள்ளே அதிகமாக உணரமுடியவில்லை. என்னை என் குடும்பம், கர்பமாகததால் குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள், சீக்கிரம் வழி சொல்லுங்கள்

பதில்:
ராதா உங்கள் பிரச்சனை புரிகிறது, முதலில் நீங்க ஒன்ன தெரிஞ்சக்கனும் உங்க கற்ப பையில தேவையான அளவு விந்து நிரம்பினா தான் கருமுட்டை உருவாகும்…அப்பறம் உங்க வேளை அது எப்படினு நீங்க சொல்லல..தினமும் பெண்கள் 10 மணி நேரத்திற்கு மேல் வேளை செய்தால் உடலில் தேவையற்ற மன
உளைச்சலும் ஏற்படும், அத்துடன் உடல் சூட்டையும் அதிகரிக்கும் அதுவே கரு உருவாக்கத்தை தடுக்கும்..உடலின் சூட்டை அதிகரிக்காமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்..இளநீர்,முலாம்பழம்,நூங்கு சாப்பிடு இது வயிறை எப்பொழுதும் குளிரில் காக்கும்…அதேப்போல் உன் கணவரை அடிக்கடி சந்தித்து உடலுறவு வைத்துக்கொள் முடிந்தால் இருவரும் ஓரே இடத்தில் இருக்க முயற்சி செய்.! இது தான் உன் மன உளைச்சலை குறைக்கும்..மன உளைச்சல் இல்லனாவே சந்தோஷமான விஷயம் சீக்கிரம் உனக்கு நடக்கும்..

சொல்லப்போன நீங்க வாழ்ந்துட்டு இருக்கிறது திருத்தி இல்லாத வாழ்க்கை இதுக்கு டாக்டர பார்த்து எனப்பயன்…செமன் குறைய காரணம் நாம் உண்ணும் உணவே…! உன் கணவர் வீட்டு சாப்பாட்டை விட்டு ஹோட்டலில் சாப்பிடலாம்..அது உரிய புரத சத்தை கொடுப்பதில்லை…உன் கணவர் உரிய சத்தான உணவை சாப்பிட வை..கண்டீப்பா விந்து அளவு அதிகரிக்கும்..அதேப்போல் உன் கணவர் பிராய்லர் கோழி உட்கொண்டால் அதைக்குறைக்க சொல்..செமன் அளவு அதிகரிக்க எளிய வழி..பூசணி காய் சமைத்து
கொடு 2நாளில் பலன் தெரியும்…பிறகு கருவுற நீ மருந்து உட்கொண்டால் அதை நிறுத்து..உடலை மருந்தால் உருவாக்க முடியாது அதை தெரிந்துக்கொள்..உன் உடலின் எடை கண்டீப்பாக 55க்கும் குறைவாகவே இருக்கும் அதை முதலில் ஆரோக்கியமாக மாற்று,.சத்தான உணவை சாப்பிடு…ஆப்பிள் பலத்தை சாப்பிட்டு
இரத்தத்தை அதிகப்படுத்து..நீ தூங்குவதற்கு 1மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடு.அது சரியான செரிமானத்தை உருவாக்கும்…உனக்கு சரியான உடலைக்கொண்டு வா, உன் கணவர் தினமும் உன்னே தேடி வருவார்