Home பாலியல் உடலுறவில் கிளர்ச்சியூட்டும் ஆண்களின் மார்புக் காம்புகள் (Nipples)

உடலுறவில் கிளர்ச்சியூட்டும் ஆண்களின் மார்புக் காம்புகள் (Nipples)

23

உடலுறவில் கிளர்ச்சியூட்டும் ஆண்களின் மார்புக் காம்புகள் (Nipples)
பெருவாரியான ஆண்களுக்கும் பெண்களுக்கு ம் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் ஆணின் மார்புக்காம்புகளுக்கும், பெண்ணின் மார்பகக் காம்புகளைப் போல உணர்ச்சிகள் (sensitiveness) உண்டு.
பெண் அவளின் காம்புகளைத் தொடும்போது எப்படி சுகம் அல்லது கூச்சம் உணருகிறாளோ அதுபோலவே ஆணும் உணருகிறான்.
பெருவாரியான ஆண்கள் அதை
கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆ னால் அவன் காம்புகளுக்கு பெண் ணைப் போலவே உணர்ச்சி இருப்ப து நிஜமே.
உறவு கொள்ளுகையில் அவனது காம்புகளை பல பெண்கள் கவனித் திருக்க வாய்ப்பில்லை. உணர்ச்சிப் பெருக்கில் உங்களின் காம்புகளைப் போலவே அவன் காம்புகளும் விறைக்கும் (Erection).

ஆதலால் பெண்கள் இனியாவது அவனது காம்புகளுக்கும் கொ ஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன்.
அவனுக்கு எப்படி செய்தால் பிடி க்கும் என்று நீங்கள் கவலை கொள்ளத் தேவைஇல்லை. அவ னிடம் அதைப்பற்றி பேசுங்கள். அவனின் விருப்பத்தைத் தெரி ந்து கொள்ளுங்கள்.

உங்களின் காம்புகள் எப்படியெல்லாம் தூண்டப்படவேண்டும் அல்லது சுவைக் கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும் புகிறீர்களோ, அதைப்போலவே அவனு க்கும் செய்யலாம். நிச்சயம் அவன் அ தை ரசிப்பான், அந்த சுகம் அவனுக்கும் பிடித்துப்போகும்.

Previous articleஎதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?
Next articleசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி?