Home உறவு-காதல் காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள்

காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள்

16

காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள் …..

நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும் நிறைய பொய் சொல்லணும்

நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா இருக்கணும்

நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும்

பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும்

பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம்

காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டுஎல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும்

நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் ..

மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட்ரெடி பண்ணனும் …

அடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம் (அவளுக்கு அண்ணன் இருந்தா / அப்பா ரவுடியா இருந்தா ) இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம்பண்ணி போகும் போது “எங்கிருந்தாலும ் வாழ்க ” பாட்டு கண்டிப்பா பாடனும் …

அந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் …

நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் ..

“திரிஷா இல்லன்னா திவ்யா..போடி போடி

Previous articleசெக்ஸ் என்றால் இளமை. இளமை என்றால் செக்ஸ் என்றுதானே உலகம் நம்புகிறது!!
Next articleமார்பு விளையாட்டு!!