Home சமையல் குறிப்புகள் கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு

16

கறிப்பிலை – அரை கப்

சின்னவெங்காயம் -2

மிளகு -ஒரு தேக்கரண்டி

சீரகம் -ஒரு தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு -ஒரு மேசைக்கரண்டி

சிகப்பு மிளகாய் -4 

பூண்டு – 2

பல் இஞ்சி- சிறுதுண்டு 

வெங்காய கறிவடகம் – ஒரு துண்டு 

பெருங்காயம் – சிறுதுண்டு 

கடுகு – தாளிக்க

நல்லணெய் – ஒரு மேசைக்கரண்டி 

புளி – எலும்பிச்சையளவு 

உப்பு – தேவைக்கு


செய்முறை :


1.சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் .

2.புளியை தண்ணிரில் உறவைக்கவும் .

3.ஒரு பத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம்பருப்பு ,மிளகு,சீரகம்,சிவப்பு மிளகாய் ,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் .

4.பிறகு எல்லாவற்றையும் மிக்ஸ்யில் போட்டு அதனுடன் புளி தண்ணீர் விடு அரைக்கவும் .

5.வெங்காய வடகம் ,பெருங்காயம் ,வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் அதில் அரைத்த விழுதை சேர்க்கவும் .

6.கடைசியில் தேவையான உப்பு சேர்க்கவும் .கறிவேப்பிலை குழம்பு ரெடி . 



Previous articleபிறப்பு முதல் பத்து வயது வரை
Next articleஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?