Home பெண்கள் தாய்மை நலம் கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க . . .

கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க . . .

15

கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க சில எளிமையான
இயற்கை வைத்திய முறையைக் கையா ண்டால் நிச்ச‍யம் அவர்களுக்கு வாந்தி வருவது முற்றிலும் நிற்கும்.
புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக் கொள்ளவு ம். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் நின்றுவிடும்.

Previous articleஉடலுறவில் திருப்தி இல்லாததால் லெஸ்பியனாக மாறிய பெண் !
Next articleமனைவியின் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்