Home சூடான செய்திகள் உங்களுடைய இல்லறம் திருப்திப்படுத்த!

உங்களுடைய இல்லறம் திருப்திப்படுத்த!

59

முன் விளையாட்டின் முதல் விளையாட்டு….

உறவுகளின்போது முத்தம்தான் முதல் முன் விளையாட்டாக இருக்கிறது. அதாவது உறவு யுத்தத்தைத் தொடங்கி வைக்கும் முதல் படிதான் இந்த முத்தம்…

இதழில் கதை எழுதும் நேரம்…

ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான முத்தம் பிடித்திருக்கும்.. சிலருக்கு அழுத்தம் பிடிக்கும்.. சிலருக்கு செல்லச் சீண்டல் பிடிக்கும்.. சிலருக்கு மென்மை பிடிக்கும்.. இன்னும் சிலருக்கு ஆழமான முத்தம்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.

நெற்றி தொடங்கி …

முத்தம் கொடுப்பதில் இத்தனை வகை என்று வாத்சாயனரால் கூட உறுதியாக சொல்ல முடியாது.. காரணம், அது கொடுப்பவரின் கலையுணர்வு மற்றும் பெறுபவரின் விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்தது. நெற்றியில் தொடங்கி கால் விரல் வரை எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.. முத்தத்தை.

ஏக்கத்தைத் தணிக்க ஒரு முத்தம்…

உறவுகளின்போது பெண்களின் உடல் உள்ளுக்குள் அனலடித்தபடியே இருக்கும். ஆனால் வெளிக்காட்ட மாட்டார்கள். ஆண்கள்தான் எப்போதுமே அவசரக்குடுக்கையாச்சே.. சடபுடவென்று பாய்ந்து விடுவார்கள்.

ஆனால் பெண்கள் அப்படி இல்லை… அவர்களுக்குள் எழுந்திருக்கும் அந்த உணர்வு வெப்பத்தை, ஏக்க துடிப்பை தணிக்க முத்தமிடுங்கள்.. ஆனால் பொதுவாக முத்தம், பெரும்பாலும் உணர்வுகளை மேலும் பல மடங்கு அதிகரிக்கவே உதவும்…. அதனால் என்ன.. இருவருக்குமே லாபம்தானே…

முரட்டு முத்தம் சிலருக்கு முரட்டுத்தனமாக முத்தமிடுவது பிடிக்கும்..

சுவரோடு சுவராக சாய்த்து நிற்க வைத்து முத்தம் தரச் சொல்வார்கள்.. இதழோடு இதழ் அழுத்தி, இன்னும் சில நேரங்களில் அழுத்தமாக, ஆழமாக இதழ்களைக் கவ்வியபடி முத்தமிடுவது ஆண்களுக்கும், பெற்றுக் கொள்வதில் பெண்களுக்கும் பிடிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இதுமாதிரியான முத்தம்தான் நிறையப் பிடிக்கிறதாம்.

எண்ணாதே.. அள்ளிக் கொடு….

சிலருக்கு முத்த மழை பொழிய வேண்டும்.. ஒவ்வொன்றாக கொடுக்காமல்.. தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் ரொம்ப் பிடிக்கும். தலையில் ஆரமி்பித்து கால் நுனி வரை மெல்ல இதழ்களால் படர்ந்து, பற்றி, தொடர்ந்து, முடிக்கும்போது அவர்களுக்குள் உணர்வுகள் உயிர்த்தெழுந்து உச்சத்தைத் தொட்டு விஸ்வரூபம் காட்டி நிற்கும்.

இதழ்களால் கைது செய்…

அதுதான் லிப் லாக்.. நிறையப் பெண்களுக்கு இந்த லிப் லாக் பிடிக்கும்.. ரசிப்பார்கள்.. லயித்துப் போவார்கள்.. இதழ்களைக் கவ்விக் கொண்டு நீண்ட நேரம் சுவைத்தபடி இருக்கும் ஆண்கள் மீது பெண்களுக்கு ஸ்பெஷலாக மோகம் வருமாம்.

தான் விட நினைத்தாலும் அவன் விடாமல் கொடுக்க வேண்டும்.. இதழ்களை விடுவிக்காமல் தொடர வேண்டும் என்று பல பெண்கள் கருதுவதாக சர்வே ஒன்றிலும் சொல்லப்பட்டுள்ளது.

கவிதை முத்தம்….

நிறையப் பெண்கள் ரசிப்பது இந்த கவிதை முத்தத்தைத்தான்.. அதாவது வெறுமனே பச்சக் பச்சக் என்று உதடுகளால் பேசிக் கொள்ளாமல், சின்னச் சின்னக் கவிதை சொல்லி முத்தமிடுவது… நெற்றியில் ஆரம்பித்து, அப்படியே காதுகள், காது மடல்கள், கன்னம், புருவம், மூக்கு, இதழ்கள், கழுத்து, மார்புகள், வயிறு, இடுப்பு, முதுகு…

இன்னும் இன்னும் என்று அழகான கவிதை வரிகளோடு, வர்ணித்தபடி கொடுக்கும் முத்தத்திற்கு அலாதி வரவேற்பு கிடைக்குமாம்.. பெண்களிடமிருந்து. பிறகென்ன .. இதழ்களை விளையாட விட வேண்டியதுதானே…!

உங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தாமல் போவது என்பது சற்றே அசௌகரியமான விஷயமாகும்.

இந்த வகையில் உங்களுடைய துணைவியை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே அவர்களுடைய காம வேட்கையை அதிகரிக்க உதவுகின்றன.

நீங்களோ அல்லது உங்களுடைய துணைவியாரோ செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியடையவில்லையெனில், பிரச்சனைகளுக்கு விதை விதைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் உங்களுக்கு தலை சுற்றி விடும். நீங்க ‘அதுல’ ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க… தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி ஏற்படவில்லை என்பதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

மேலும், பெண்களிடம் லிபிடோ என்ற காம உணர்வு குறைவதன் காரணமாக, அவளுடைய ஆண் துணையாக இருப்பவருக்கும் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதால், நிலைத்தன்மை நீடிப்பதில்லை.

எனவே, உங்களிடையேயான உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் துணைவியாரின் வேட்கையை அதிகப்படுத்துவது நல்ல வழிமுறையாகும்.

மார்கெட்டுகள் மற்றும் சமையலறைகளில் காணப்படும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இது உள்ளது.

இந்த கீரை வகையில் காணப்படும் ஆன்ட்ரோஸ்டெரோன் என்ற தாது, தாம்பத்ய உறவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தூண்டக் கூடியதாகும். மணமற்ற ஹார்மோனாகிய இது பாலுணர்வுக்கான தூண்டுதலை மிகவும் திறனும் செய்யும்

பெண்களுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக போலிக் அமிலம் உள்ளது. உடல் மற்றும் வலிமையைப் பொறுத்த அளவில் ஆண்களை விட பலவீனமானவர்களாக பெண்கள் இருப்பதால், அவர்ளுடைய உடலை பலமாகவும் மற்றும் திறனுடனும் வைத்திருக்க போலிக் அமிலம் உதவுகிறது. இந்த உணவில் பொட்டாசியமும், வைட்டமின் பி6 சத்தும் நிறைந்துள்ளன

பெண்களின் காம உணர்வைத் தூண்டக்கூடிய மற்றுமொரு இயற்கை உணவாக சிப்பி உணவு உள்ளது. இதிலுள்ள துத்தநாக தாதுப்பொருள், பெண்களின் காம உணர்வைத் தூண்டும் ஹார்மோன்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கையும் கூட சிப்பி உணவைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும்.
அனைத்து வகையான மனிதர்களுக்கு ஏற்ற சத்தான உணவாக முட்டை உள்ளது.

முட்டையில் B5 மற்றும் B6 ஆகிய வைட்டமின்கள் உள்ளதால், ஹார்மோன்களின் சமநிலையை எளிதில் அடைய முடிகிறது. இதன் காரணமாக பெண்களுடைய காம உணர்வும் அதிகரிக்கிறது

1. மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

2. சுய-மதிப்பு கூடுகிறது

3. துணையுடனான மண வாழ்க்கையின் முன்னேற்றம்

4. உங்களுடைய துணையின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும்

5. வீடு மற்றும் பணி வாழ்க்கையினிடையே சமநிலையை ஏற்படுத்த முடியும்.

Previous articleஉங்களுடைய செக்ஸ் வெற்றி எது தெரியுமா…?
Next articleபெண்கள் சுயஇன்பம் காண்பது…!!