Home ஜல்சா ஆபாச படத்தால் 4 ஆண்களின் வாழ்க்கையை சீரழித்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!!

ஆபாச படத்தால் 4 ஆண்களின் வாழ்க்கையை சீரழித்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!!

30

சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஆபாசத் திரைப்­ப­டங்­களை பார்ப்­ப­தற்கு அடி­மை­யா­கி­யி­ருந்த பெண் ஒருவர் நான்கு முறை திரு­மணம் செய்தும் தாம்­பத்­தி­யத்தில் திருப்­தி­ய­டை­யாத கார­ணத்தால் அனைத்து திரு­மணத் தொடர்­பு­க­ளையும் துண்­டித்­துள்ள சம்­ப­வ­மொன்று காலி பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

அழ­கிய தோற்­றத்­தைக்­கொண்ட 29 வய­தான இப்பெண் அதி­க­ள­வாக ஒப்­பனை செய்து தனது அழகை மெரு­கேற்­றி­வரும் இவர் 2005 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் முத­லா­வது திரு­மணம் செய்து கொண்ட நிலையில் அத்­தொ­டர்பின் மூலம் அவ­ருக்கு குழந்தை ஒன்றும் பிறந்­துள்­ளது.

இந்­நி­லையில், முத­லா­வது கணவர் திரு­ம­ணத்தின் பின்னர் தொழி­லுக்­காக வெளி­நாட்­டுக்கு சென்­றி­ருந்த போது இப்­பெண்­ணுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்­பட்­டி­ருந்த நிலையில் முத­லா­வது திரு­மணம் நிறை­வ­டைந்து இரண்டு வரு­டங்­க­ளுக்கும் குறை­வான காலப்­ப­கு­தியில் 2007 ஆம் ஆண்டு இரண்­டா­வது திரு­மணம் செய்­துள்ளார்.

எனினும், இரண்­டா­வது கண­வ­ரி­டமும் தனக்கு திருப்­தி­யில்­லாத கார­ணத்­தினால் 3 வரு­டங்­களே இந்த திரு­மண வாழ்க்கை நிலைத்­தி­ருந்­தது.

அதன்­பின்னர் அவர் தனக்கு ஏற்­க­னவே இரு தட­வைகள் திரு­ம­ண­மா­கிய விட­யத்தை மறைத்து மற்­று­மொ­ரு­வ­ருடன் காதல் தொடர்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் அந்­ந­பரை 2010 ஆம் ஆண்டு மூன்­றா­வ­தாக மணந்­து­கொண்டார்.

ஆன­போ­திலும் இரண்­டொரு வரு­டங்­களில் அவ்­வாழ்க்­கையும் அவ­ருக்கு கசந்­து­போ­ன­மை­யினால் குழந்­தை­களை பெற்­றுக்­கொள்­ளா­மலே வாழ்ந்து வந்த நிலையில் முன்­ன­தாக தான் மூன்று தட­வைகள் திரு­ம­ண­மான விட­யத்தை மறைத்து, 2014 ஆம் ஆண்டு மற்­று­மொ­ரு­வரை காத­லித்து அதே வருடம் அவரை பதிவுத் திரு­மணம் செய்து கொண்டு 4 ஆவது கண­வ­ரான அந்­ந­ப­ருடன் புதிய வாழ்க்­கையை தொடங்­கி­யுள்ளார்.

இந்­நி­லையில், நான்­கா­வது திரு­மணத் தொடர்­பி­னூ­டாக மீண்­டு­மொரு முறை குழந்தை ஒன்றை பிர­ச­வித்தார். குழந்தை பிறந்த சிறிது காலம் செல்­கையில் தற்­போ­தைய திரு­மண வாழ்க்­கைக்கும் முற்­றுப்­புள்ளி வைக்க எத்­த­னித்­துள்ளார்.

அதற்­கி­டையில் தனது அழ­கிய மனைவி சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஆபாசப் படங்­களை பார்ப்­ப­தற்கு அடி­மை­யாகி வந்­தி­ருந்த விடயம் நான்­கா­வது கண­வ­ருக்கு தெரி­ய­வந்­த­துடன் அப்­பெண்ணால் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த முந்­தைய மூன்று திரு­ம­ணங்­க­ளுக்கும் சாட்­சி­யான 3 திரு­மணச் சான்­றி­தழ்­களும் கண­வ­ருக்கு கிடைத்­துள்­ளன.

இத­னை­ய­டுத்து, நான்­கா­வது கணவர் மூன்று திரு­மண சான்­றி­தழ்­க­ளையும் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் தனது மனைவிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், விவாகரத்து பெறாமல் பலரை திருமணம் செய்து மோசடி செய்த குற்றச்சாட்டில் நான்கு கணவர்களின் மனைவியான 29 வயதான சந்தேகநபருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Previous articleஆண்களின் பாலியல் ஆசை குறைவதற்கான 5 காரணங்கள்
Next articleதாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கும்? உடலுறவில் ஈடுபடுவதற்கும்? உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?