Home ஆண்கள் ஆண்மை பெருக Tamil X Antharankam ஆண்களை இந்த வினோதமான செயல்கள் மூலம் விறைப்படைய செய்யலாம் என தெரியுமா..?

Tamil X Antharankam ஆண்களை இந்த வினோதமான செயல்கள் மூலம் விறைப்படைய செய்யலாம் என தெரியுமா..?

33

ஆண்கள் விறைப்படைய உடலுறவு, நிர்வாண படங்கள், சில அலங்கோல காட்சிகள், ஆபாச படங்கள் பார்ப்பது, “சில பல” கதைகளைப் படிப்பது போன்றவை பொதுவான காரணமாக இருக்கின்றன.

ஆனால், இதை தவிர சில வினோதமான காரணங்களும் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இதில் விசித்திரம் என்னவென்றால், இதைப் படிக்கும் போது உங்களுக்கே ஆங்காங்கே சிரிப்பு வரலாம், “அடடே” என்ற வியப்பு வரலாம்.

ஆமாம், இந்த சூழ்நிலை உங்கள் வாழ்விலும் கூட நடந்திருக்கலாம்.

இதெல்லாம் எதனால் நடக்கிறது என்ற கேள்வி உங்கள் மனத்திலும் எழுந்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது…..

சிவப்பு நிற உடை
ஓர் அழகான பெண் சிவப்பு நிற உடை அணிந்து வருவதை பார்த்தல் ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுகிறதாம்.

கண்ணாடியில் பார்க்கும் போது
தங்கள் நிர்வாண உடலை கண்ணாடியில் முழுமையாக பார்க்கும் போது ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுகிறதாம்.

கிச்சு, கிச்சு மூட்டும்
பெண்கள் ஆண்களுடன் கிச்சு, கிச்சு மூட்டி விளையாடும் போது ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுகிறது.

உடையை மாற்றி அணிவது
ஆண்களின் உடையை காலை வேளையில் அவசரத்திற்கு அணிந்து வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும் போது ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுகிறதாம்.

சிரித்து பேசும் போது
மனைவி அல்லது காதலியுடன் படுக்கையறையில் சிரித்து பேசும் போது ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுகிறதாம்.

மலரும் நினைவுகள்
தங்களை கடந்த கால நினைவுகளுக்கு அழைத்து செல்லும் பாடல்களை கேட்கும் போது கூட ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுகிறதாம்.

Previous articleTamil Mix Sex கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ளலாமா?…
Next articleகுழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கணும்?…