Home ஜல்சா அவனை என்னால் மறக்க முடியல…! கோதை டீச்சர் கதறல்..!வயிற்றில் குழந்தை..!? மாணவன் எஸ்கேப்..!

அவனை என்னால் மறக்க முடியல…! கோதை டீச்சர் கதறல்..!வயிற்றில் குழந்தை..!? மாணவன் எஸ்கேப்..!

71

1dnkngxfhqdefaultகோதை டீச்சர்..மறக்க முடியுமா..? சரி கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்..! அந்த ஆசிரியையின் பெயர்: கோதை லட்சுமி. 23 வயதான இவர், நெல்லையை அடுத்த தென்காசியிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில், ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இவர் எம்.எஸ்.சி. படித்தவர். ஒரு நாள் நல்ல மழை..! மாலை ஏழு மணி வரை பிரைவேட் கிளாஸ். அது முடிந்து மாணவர்கள் மழையில் நனைந்த படியும், குடை பிடித்த படியும் சென்றனர்.
சிவாவிற்கு குடை இல்லை. கோதை டீச்சர் சிவாவிடம் “குடைக்குள் வாடா” என்று அழைத்திருக்கிறார்.
அவன் கூச்சப்பட்டபடி ஒட்டி உரசியபடி நடந்து போயுள்ளான். மழை நன்றாக பிடித்துக்கொண்டது.
இருவரும் ஒரு பூட்டிய கடை வெளியே ஒதுங்கியுள்ளனர். குளிர் வேறு மழையில் நனைந்து விடக் கூடாது என்று இருவருமே ஒட்டி நின்றுள்ளனர்.
வேறு வழி இல்லாத நிலையில் நீண்ட நேரம் இருவரும் ஒட்டி அணைத்தபடி நிற்க..பற்றிக் கொண்டது காதல்..!
பள்ளிக்கூடம், கோவில், என்று ஜாலியாக காதலை வளர்த்து வந்தனர். இனி நம்மை பிரித்து விடுவார்கள் என்கிற பயம் வந்து விட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31–ம் தேதி இருவரும், ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். போலீஸ் வலை வீசித் தேட..அவர்கள் சென்னை, கேரளா, புதுச்சேரி போன்று பல இடங்களில் பல்வேறு முகவரிகளில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இறுதியில் அவர்கள் இருவரும்திருப்பூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிப்பதை போலீசார் கண்டு பிடித்து விட்டனர்.
அந்த மாணவர், ஒரு பனியன் கம்பெனியிலும், கோதை லட்சுமி அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்திலும் வேலை செய்து வந்துள்ளனர்.

இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு, கணவன்-மனைவியாக வாழ்ந்துள்ளனர். இதனால் கோதை லட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்..
அவர்கள் இருவரையும் காவல்துறையினர் மீட்டு, நெல்லைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மாணவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், கோதை லட்சுமியை 15 நாள் , மகளிர் சிறையில், காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
பின்னர், தனது தாயுடன் செல்வதாக மாணவன் சிவசுந்தரபாண்டியன், நீதிமன்றத்தில் கூறியதால், அவன் தனது தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டான்.
ஆனால், இருவரும் பதினோரு மாதம் குடும்பம் நடத்தி விட்டனர். வயிற்றில் குழந்தை. கலைக்கவும் முடியாது. இப்போது கோதை டீச்சர் கதறுகிறார்.
அவனை மறக்கவும் முடியவில்லை. குழந்தையும் பிறந்துவிடும் யாரை அப்பா என்று கூறுவது..மாணவனும் எங்கு போனான் என்று தெரியவில்லை.
இனி ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை..! நண்பர்களே.. இது யார் மீது குற்றம் சொல்வீர்கள்.
இவர் நமது ஆசிரியை..வயதில் மூத்தவர் என்று அவனும் யோசிக்கவில்லை..இவன் மாணவன் சிறுவன் என்று அந்த கோதையும் நினைக்க வில்லை..!
இவர்களுக்கு பிறக்கப் போகும் அந்த குழந்தை களங்கம் என இந்த சமூகம் சொல்லும்…! நாம் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்..இந்த சமூகத்தின் கட்டுப் பாடுகளுக்கு தலை வணங்க வேண்டும்..!
வேறு என்ன சொல்ல..?

Previous articleதிருநங்கைகளுடன் உறவுகொள்ளலாமா? உடலுறவில் உச்சம்!! –
Next articleஒரே ஆணுடன் வாழும் பெண்களுக்கு செக்ஸ் ஆசை குறைய வாய்ப்பு