Home ஆரோக்கியம் அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌

அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌

18

அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌
அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆறி குணமடைய சில இயற்கை
வைத்தியங்கள் உண்டு. அந்த கைவைத்தியங்களை ப் பயன்படுத்தி, உங்கள் அந் தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்களை குணப்படுத்தி க் கொண்டு சுகமாய் வாழு ங்கள்.
இதோ அந்த எளிய வைத்தியம்
ஆண்குறி, பெண்குறி, ஆசனவாய் இங்கெல்லாம் ரணம் ஏற்பட்டிருந் தால் குங்குமப்பூவில் தேனை விட்டு நன்றாக அரைத்து சாந்து போல் ஆக்கி ரணம் ஏற் பட்டுள்ள பாகங்களில் நன்றாகப் பூசி வந்தால் சில நாட்களில் சரியாகிவிடும்.

Previous articleதிருமணத்திற்கு அப்பாற்பட்ட ஆண் – பெண் தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?
Next articleகண்ணுக்குத் தெரியாமல் பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ளவை