பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு அம்மாக்களும் படிக்க வேண்டியது !!

பெண் குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு அம்மாக்களுக்கும், தன் பெண் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி......

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு?

முதல் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை...

பெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”

இன்றையகால‌க்கட்ட‍த்தில் பெண்களுக்கு திருமணமாகி, பல வருடங்க ளாகியும் அவர்கள்கருத்த‍ரிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற ஏக்க‍ம் தலைத்தூக்குகிறது. இதன் காரணமாக குடும்ப பிரச்ச‍னைகள் வெடிக்கின்றன• ஒரு பெண் எந்தெந்த நாட்களில் தனது...

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது

ஒரு பெண் தாயாவது அற்புதமான தருணம். தன்னுள் உருவான கருவை பலவித கனவுகளுடன் தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் எல்லா பெண்களாலுமே முதல் குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால்...

கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா?

ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக...

தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள்...

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு?

10 முதல் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும்...

கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூட வேண்டும்?

இன்றைய காலக்கட்டத்தில் தாயும், தந்தையும் தங்கள் குழந்தை எப்பொழுது பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். எனவே, இவர்கள் குழந்தைப் பெற வேண்டும் என்ற காலத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே, மருத்துவ ஆலோசனைப் பெற்று...

ரகசியம்: ‘நோய் எதிர்ப்பு’ மரபனுக்களைத் தூண்டும் ‘தாய்ப்பால்’!

தாய்ப்பால்/புட்டிப்பால் உண்ட குழந்தைகளுடைய சுமார் 146 மரபனுக்கள் வேவ்வேறு விதமாக தூண்டப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது! தாய்ப்பால் மூலமாக தூண்டப்பட்டுள்ள (கிட்டத்தட்ட) எல்லா மரபனுக்களும் வேகமான குடல் வளர்ச்சி மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு பகுதி வளர்ச்சி ஆகியவற்றை...

முதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்

நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், புதிய தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று பார்க்கலாம். • புதிதாக குழந்தை பெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களுடைய காலில் நிற்கவும் மற்றும்...