தாய்மை நலம்

கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகள்

கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்களாவன: மாதவிடாய் வராமல் போவது பெரும்பாலும், மாதவிடாய் வராமல் போவதே கர்ப்பத்தின் முதல் அடையாளமாகக் கவனிக்கப்படும். சில சமயம், கருப்பைச் சுவரில் கருவுற்ற முட்டையை உள்பதியவைத்தல் காரணமாக கருப்பை வாய்ப் பகுதியில் இரத்தம் கசியலாம் அல்லது இரத்தக் …

Read More »

கர்ப்பத்தின் மூன்றாவது மூன்றுமாத காலம்

கர்ப்பத்தின் மூன்றாவது மூன்றுமாத காலம் என்பது 29வது வாரம் தொடங்கி, 40வது வாரம் வரை அல்லது குழந்தை பிறக்கும் வரை உள்ள காலமாகும். பிரசவம் சில வாரங்களுக்கு முன்பாகவே நடக்க வாய்ப்புள்ளது. கர்ப்பத்தின் இந்தக் கட்டம் தாய்க்கு மிகவும் சவாலானதாக இருக்கலாம். …

Read More »

கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொண்டால் என்ன நிகழும்

சமீபத்திய ஒரு புதிய ஆய்வில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்டால், அப்போதே மீண்டும் கருத்தரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இறுதியில் பிரசவத்தின் போது, அப்பெண் ஒரு குழந்தைக்கு பதிலாக இரண்டு குழந்தைகளை பிரசவிப்பார்கள் எனவும் ஆய்வில் தெரிய …

Read More »

தாய்மைக் கனவுகளை நினைவாக்கும் மகத்தான விஞ்ஞானம்

குடும்பம் என்பது குழந்தைகள் இருந்தால்தான் முழுமை அடைகிறது. குழந்தையின்மையினால் மனவருத்தம், திருமண வாழ்க்கையில் கசப்பு, கடினமான சொல்லை கேட்க வேண்டிய நிலைமை, திருமணங்கள் முறிவு அடைதல் ஆகிய பல இன்னல்கள் ஏற்படுகிறது. 1990இல் குழந்தையின்மை சிகிச்சை 10% வெற்றிகரமாக இருந்தது. ஆனால் …

Read More »

மனைவி கருத்தரிக்க முயலும் போது, கணவன்மார்கள் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!

பொதுவாக கருத்தரிக்க முயலும் போது, ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை காண்பிப்பார்கள். ஆனால் கருத்தரிப்பதில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அக்கறை எடுத்து முயற்சிக்க வேண்டும். இதனால் எளிதில் கருத்தரிக்க முடியும். ஒரு பெண் கருத்தரிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் …

Read More »

முலைக்காம்புக் கசிவு: காரணங்களும் கட்டுப்படுத்தலும்

முலைக்காம்புக் கசிவு என்றால் என்ன? மார்பக முலைக்காம்பின் வழியாக திரவநிலையில் ஏதேனும் கசிவு ஏற்படுவது முலைக்காம்புக் கசிவு எனப்படுகிறது. முலைக்காம்புக் கசிவானது முலைக்காம்பை அழுத்துவதனாலோ அல்லது தன்னிச்சையாகவோ ஒன்று அல்லது இரண்டு முலைக்காம்புகளிலும் ஏற்படலாம். முலைக்காம்பில் இருந்து கசிவு ஏற்படுவது மார்பகம் …

Read More »

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கர்ப்பம் அடையும் தன்மை உள்ளதா?

பெண்களின் 45 வயதுக்கு மேல் அவர்களின் உடம்பில் ஹார்மோன் சுரப்புகள் குறைவதால், மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால் அவர்கள் கருத்தரிக்கும் தன்மையை இழந்து விடுவார்கள். ஏனெனில் பெண்களின் மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு கருத்தரிக்கத் தேவையான கரு …

Read More »

கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்..!.

ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும். கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று ஆரோக்கியமற்ற கருமுட்டை. ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும். …

Read More »

வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை அறிய உதவும் ஓர் புதிய வழி!

கருத்தரித்த பின் ஒவ்வொருவரின் மனதில் எழும் கேள்வி, நம் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று தான். நம் நாட்டில் வயிற்றில் வளரும் குழந்தையை அறிந்து கொள்ள முனைவது சட்டத்திற்கு புறம்பானது. இருப்பினும் பல பெற்றோர்கள் நம் முன்னோர்கள் …

Read More »

பெண்களுக்கு சிசேரியன்… என்ன காரணம் தெரியுமா?

கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே ஆரோக்கியம். சிலருக்கு 37 – 40 வாரங்களில் பிரசவமாகலாம். இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, …

Read More »