உடல் கட்டுப்பாடு

உயற்பயிற்சி மட்டும் தொப்பையைக் குறைக்காது.

முன்பை விடப் பலரும் இன்று அதிகளவு ஜிம் சென்று வருகின்றனர். உடற்பயிற்சி செய்து தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறைந்து விடுமா? உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும். பலரும் உடற்பயிற்சி தொப்பையைக் குறைக்கும் …

Read More »

பெண்களுக்கான கெகல் பயிற்சிகள்

கெகல் பயிற்சிகள் அல்லது இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகள் செய்வதால் கீழ் இடுப்புத் தளத்தின் தசைகள் உறுதியாகின்றன. இந்தத் தசைகளே சிறுநீர்ப்பை, குடல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளைத் தாங்கி நிற்கின்றன. இடுப்புத் தளம் இடுப்புத் தளம் என்பது பல தசை அடுக்குகளையும் இடுப்பின் …

Read More »

வயதானவர்களுக்கான ஏரோபிக் உடற்பயிற்சிகள்

ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது மூத்தவர்கள் “ஏரோபிக்”, யோகா, …

Read More »

20 வயது முதல் 30 வயது வரை ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சி

ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம். 15 வயது தொடக்கத்தில் ஓர் சிறுவன் மெதுவாக ஆணாக மாற ஆரம்பிப்பதால், …

Read More »

மார்பகத்தை எடுப்பாகவும் ஆரோக்கியமாகவும் பாத்துக்கணுமா?… தயவுசெஞ்சு இத பண்ணுங்க…

பொதுவாகவே பெண்கள் காலையில் அணியும் பிராக்களை இந்த நாள் முழுவதும் அவிழ்ப்பது கிடையாது. வேலைப்பளுவால் பெண்கள், அவர்களுடைய உடலைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொள்வதே இல்லை. ஆனால் பெண்களுக்குத்தான் உடல் ரீதியான பிரச்னைகள் அதிகம். சமீபக் காலமாக, புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வில் மருத்துவர்களும் …

Read More »

தட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்!

ஒவ்வொருவருக்குமே தொப்பை இல்லாத தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள ஃபாஸ்ட் புட், ஜங்க் உணவுகளினால் இந்த ஆசை வெறும் கனவாகவே மாறிவிடுகிறது. இருப்பினும் நம் வாய்க்கு பூட்டு போட்டு, சரியான டயட் மற்றும் அன்றாட …

Read More »

மார்பகத்தை சிக்கென்று வைத்துக் கொள்ள..

அழகைப் பராமரிப்பதில் முகம், மற்றும் சருமப் பராமரிப்பு மட்டுமே போதுமானதல்ல. அதுமட்டுமே முழு அழகையும் வெளிப்படுத்தாது. ஆண், பெண் இருவருக்குமே மார்பகம் என்பது மிக முக்கியமான, பாலின வேறுபாட்டை உணர்த்தக்கூடிய புறத்தோற்ற அமைப்பு. அதில் பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளாகப் பார்க்கப்படுகின்றன. …

Read More »

உங்கள் உடல் ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி

சுறுசுறுப்பாக இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவும். காலையில் 45 நிமிடங்கள் மாலையில் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புதிதாக நடைப்பயிற்சி செய்பவர்கள் தங்கள் வேகத்தை மெதுவாகத் தான்அதிகமாக்க வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே செல்வது, சந்தை, கடைகளுக்கு …

Read More »

தூங்க போறதுக்கு முன்னாடி இதெல்லாம் குடிச்சா தேவையில்லாத கொழுப்பெல்லாம் கரைஞ்சிடுமாம்…

இன்றைய இளைஞர்கள் தூக்கத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் முறையற்ற தூக்கமும் குறைவான தூக்கமும் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், அடுத்த நாள் தீராத பசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற ஏராளமான பிரச்னைகளை ஏற்படுத்தும். நல்ல தூக்கம் உடலுக்கு …

Read More »

உடல்எடையைக் குறைப்பதோடு ‘அந்த‘ உணர்ச்சியையும் அதிகம் தூண்டும் காய் இதுதானாம்..

குளிர்ப்பிரதேசங்களில் அதிகமாக விளைவிக்கப்படும் சிறிய செடி வகைகளில் ஒன்று முட்டைகோஸ். இதன் வெளிப்புறத்தில் இருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும் உள்புறம் இருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். இந்த இலைவடிவ காய்கறியான முட்டைகோஸில் ஏராளமான தாதுக்கள், வைட்டமின்கள, மூலக்கூறுகள் ஆகியவை …

Read More »