அழகு குறிப்பு

உடலில் ப்ரெஷ் செல்கள் உருவாக இந்த 8 பானங்கள் உதவும்

இன்றைய பாஸ்ட்புட் உலகில், அக்கறை எடுத்துக்கொண்டு உடலை பராமரிக்காவிட்டால், உங்களுடைய உடலமைப்பை அழகாக்குவது சவாலாக இருக்கும். டயட்டை கடைபிடிப்பதுதான் உங்கள் எடையை மேலும் அதிகரிக்காமல் பாதுகாக்கும். பழச்சாறு உள்ளிட்ட நீர் ஆகாரங்களை அதிகம் பருகினால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் எடையும் …

Read More »

கரும்புள்ளி, கருமையும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதா? கவலைப்படாதீர்கள்

கரும்புள்ளி, கருமையும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதா? கவலைப்படாதீர்கள். உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது தக்காளி பேஷியல். உருளைக்கிழங்கு துருவல் சாறு – 1 டீஸ்பூன், தக்காளி விழுது – அரை டீஸ்பூன் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். …

Read More »

பீர் ஊற்றிக் குளித்தால் என்ன ஆகும்… நீங்களே பாருங்கள் அந்த அதிசயத்தை…

தலைமுடி உதிர்வது ஆண், பெண் இருவருக்குமே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதற்கு மன உளைச்சல், கெமிக்கல் பொருட்கள், ஆரோக்கியமற்ற உணவுகள், ஊட்டச்சத்து குறைபாடு என பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு முடி உதிர்தல் அதிகரிக்கும்போது வழுக்கை விழ ஆரம்பித்துவிடுகிறது. முடி …

Read More »

கண்களுக்கு மேக்கப் போடுவது எப்படி?

கண்களை அழகாக காட்ட : முதலில் உங்கள் சரும நிறத்துக்கேற்றபடியான ஒரு பேஸ் கலரை கண்களுக்கு மேல் தடவவும். அடுத்து பேஸ் கலரைவிட சற்றே டார்க் நிற ஷேடை அதற்கு மேல் தடவுங்கள். முதலில் தடவிய ஐ ஷேடோவின் கலர் பிரஷ்ஷில் …

Read More »

மூக்கில் இருக்கும் முடிகளைப் பராமரிப்பதற்கான குறிப்புகள்

மூக்கில் இருக்கும் முடியின் அவசியமும் அவற்றை அகற்ற வேண்டிய அவசியமும் சுவாசப் பாதையின், முதல் உறுப்பு மூக்கு. தூசி மற்றும் காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் சுவாசப்பாதைக்குள் நுழையாதவண்ணம் தடுப்பதில் மூக்கில் இருக்கும் முடிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மூக்கில் இருக்கும் முடியை …

Read More »

முகப்பருவை கையால் கிள்ளக்கூடாது என்று சொல்வது ஏன்?… இதுதான் காரணம்…

முகத்தில் பிம்பிள் வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பருவில் வெள்ளையாக உள்ள உள்ள சீழ் உடன் …

Read More »

ஜொலிஜொலிக்கும் சருமத்தைப் பெறும் சிம்பிள் வழிகள்

ஆண்கள் தங்களுடைய சரும அழகைப் பராமரிக்க பெரிதாக மெனக்கெடுவது கிடையாது. அது பெண்களுடைய வேலை என்று நினைத்து ஒதுக்கிவிடுகிறார்கள். தன்னைக் கடந்து போகும் பெண், தன்னை கவனிக்காமல் போகும்போது தான் ஆண்களுக்கு அழகு பற்றிய கவலை லேசாக எட்டிப் பார்க்கிறது. இந்த …

Read More »

அழகான தொப்புள் வேணும்னா இதமட்டும் பண்ணுங்க போதும்..

உடல் முழுக்க அழகு செய்யும் நாம் தொப்புளை மட்டும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அந்த தொப்புளில் இருந்து தான் ஆரம்பமாகிறது. அதனால் அந்த தொப்புள் கொடியைப் பேணிப் பராமரிப்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்று நாம் …

Read More »

உங்கள் மேனியின் சிகப்பழகைக் கூட்டணுமா?

நாம் எல்லோருமே சிவப்பு மேனியைத் தான் விரும்புகிறோம். நம்மை விட சிவப்பானவர்கள் யாரேனும் கடந்து போனால் அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு. சில சிம்பிள் வழிமுறைகளைப் பின்பற்றி, உங்களாலும் உங்கள் மேனியை மெருகூட்டிக் கொள்ள முடியும். பால் மற்றும் தேன் …

Read More »

கூந்தல் அழக நம்ம பாட்டி காலத்து முறைய பின்பற்றுங்க..

இந்த காலத்துப் பெண்களுக்குக் கூந்தலில் எண்ணெய்ப்பசையே தெரியாமல் இருக்க, பளபளவென பறந்து கொண்டிருக்க வேண்டும். என்ன ஹேர் ஸ்டைல் செய்தாலும் அதற்கு தங்களுடைய கூந்தல் வளைந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதே அந்த காலத்துப் பெண்கள், தலைக்கு தினமும் …

Read More »