பெண்கள்

பெண்களுக்கு சிசேரியன்… என்ன காரணம் தெரியுமா?

கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே ஆரோக்கியம். சிலருக்கு 37 – 40 வாரங்களில் பிரசவமாகலாம். இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, …

Read More »

இதெல்லாம் செய்தால் முகம் பொளிவுடன் இருக்கும் பாஸ்…

நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற குளிக்கும் போது நாம் சோப்பு கட்டிகளை தான் பயன்படுத்துகிறோம். இந்த சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சோப்புகளை முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. …

Read More »

உயற்பயிற்சி மட்டும் தொப்பையைக் குறைக்காது.

முன்பை விடப் பலரும் இன்று அதிகளவு ஜிம் சென்று வருகின்றனர். உடற்பயிற்சி செய்து தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறைந்து விடுமா? உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும். பலரும் உடற்பயிற்சி தொப்பையைக் குறைக்கும் …

Read More »

உடல் வறட்சி பிரசவத்தை சிக்கலாக்கும்

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இதன்மூலம் பிரசவம் எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும் …

Read More »

இளமையாக இருக்க பற்களை பாதுகாப்பது அவசியம்

ஒவ்வொரு மனிதனும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். வயது செல்லாமல், தோல், முடி முதிராமல் என்றும் இளமையாக இருப்பதையே ஆசையாக கொண்டுள்ளான். அதற்காக அவன் எண்ணாத எண்ணங்கள் இல்லை. செய்யாத முயற்சிகளும் இல்லை, செல்லாத இடங்களும் இல்லை. எவ்வாறெல்லாம் செய்தால், …

Read More »

தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்

அனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். ஆனால் உங்கள் சருமம் அப்படி எப்போதும் இருக்குமென்று சொல்ல முடியாது. உங்கள் வீட்டில் எப்போதும் இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை கைவசம் வைத்திருங்கள். இவை உங்கள் சருமத்தை மிக மிருதுவாகவும் பளிச்சென்றும் …

Read More »

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதற்கான காரணங்கள்

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். “பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், …

Read More »

பெண்களுக்கான கெகல் பயிற்சிகள்

கெகல் பயிற்சிகள் அல்லது இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகள் செய்வதால் கீழ் இடுப்புத் தளத்தின் தசைகள் உறுதியாகின்றன. இந்தத் தசைகளே சிறுநீர்ப்பை, குடல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளைத் தாங்கி நிற்கின்றன. இடுப்புத் தளம் இடுப்புத் தளம் என்பது பல தசை அடுக்குகளையும் இடுப்பின் …

Read More »

கருப்பை வாய் அழற்சி: கருப்பை வாயில் ஏற்படும் வீக்கம்

கருப்பை வாய் அழற்சி என்றால் என்ன? கருப்பை வாயில் (கருப்பையின் அடிப்பகுதி) ஏற்படும் வீக்கமே கருப்பை வாய் அழற்சி எனப்படுகிறது. கருப்பை அழற்சி என்பது பொதுவான பிரச்சனையாகும், மொத்த பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு, தம் வாழ்நாளில் ஏதோ ஒரு கட்டத்தில் …

Read More »

பார்த்த உடனேயே கிறங்கடிக்கும் கவர்ச்சியான கண்கள் வேண்டுமா? ..

பெண்களுடைய கண்களை காந்தம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்களை முதலில் கொக்கி போட்டு இழுக்க வைப்பது அவர்களுடைய கண்கள் தான். சாதாரணமாகவே பிறரைக் கவரும் கண்களுக்கு இன்னும் கொஞ்சம் மெருகூட்டினால், பிரபஞ்சமே கூட பற்றிக் கொள்ளும் வாய்ப்புண்டு. எல்லோருடைய கண்களும் ஒரே …

Read More »