Home சூடான செய்திகள் பெண்களை உடலுறவுக்குத் தயார்ப்படுத்தி பின் கிறக்கத்தின் உச்சத்துக்கு கூட்டிச் செல்லும் ஃபார்முலா இதுதான்.

பெண்களை உடலுறவுக்குத் தயார்ப்படுத்தி பின் கிறக்கத்தின் உச்சத்துக்கு கூட்டிச் செல்லும் ஃபார்முலா இதுதான்.

29

ஆண்களுக்கு சட்டென பற்றிக் கொள்ளும் பாலுணர்வு போல பெண்களுக்கு இருக்காது. அவர்களை உடலுறவுக்குத் தயார்படுத்துவதற்கு பல நுணுக்கங்களை ஆண்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

காமசூத்திரத்தை கரைத்துக் குடித்தால்தான் பெண்களை பாலுறவில் திருப்தி அடைய வைக்கமுடியும் என்பது முற்றிலும் தவறாகும். உடலுறவில் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த விருப்பங்களையெல்லாம் அச்சுப்பிசகாமல் செயல்படுத்தினாலே போதும். மேட்டரில் ஜமாய்த்துவிடலாம். அவையாவன

பச்சக்கென்று உதட்டோடு உதடு சேர்த்து பரவச முத்தத்துடன் மேட்டரை ஆரம்பிக்க வேண்டும்.

படுக்கையறை கதவைச் சாத்திய மறுநொடியே இறுக்கக் கட்டிப்பிடித்து காதல் ரசம் சொட்டச் சொட்ட புகழ வேண்டும்.

காலையில் சமையலறைக்குள் இருக்கும் மனைவியை அவர்களுக்கே தெரியாமல் போய் பின்பக்கமாக இழுத்து அணைத்து தரையில் கிடத்தியோ நின்றுகொண்டே அங்கங்கே தீண்டி மூடேற்றலாம்.

கிச்சுமுச்சு பண்ணினால் பெண்கள் கூச்சத்தில் நெளிவார்கள். அதை ரசிப்பதே ஆண்களுக்கு மிகப் பிடித்த விஷயம் தான்.

உறவு கொள்ளும் நேரங்களில் அவ்வப்போது செல்லக்கடி கடித்து உசுப்பேற்றி விட வேண்டும்.

அதற்கடுத்து நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் உங்களை இன்பத்தில் திளைக்கச் செய்வார்கள்.