Home பெண்கள் அழகு குறிப்பு அழகான தொப்புள் வேணும்னா இதமட்டும் பண்ணுங்க போதும்..

அழகான தொப்புள் வேணும்னா இதமட்டும் பண்ணுங்க போதும்..

35

உடல் முழுக்க அழகு செய்யும் நாம் தொப்புளை மட்டும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அந்த தொப்புளில் இருந்து தான் ஆரம்பமாகிறது. அதனால் அந்த தொப்புள் கொடியைப் பேணிப் பராமரிப்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்று நாம் முதலில் உணர வேண்டும்.

தொப்புள் என்பதை கவர்ச்சிப் பிரதேசமாக மாற்றிவிட்டார். அந்த தொப்புளைப் பார்த்தாலே ஆண்களுக்கு ஒருவித கிறக்கம் உண்டாவது இயற்கை தான். அந்த தொப்புளை இன்னும் எப்படி கவர்ச்சியாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்?

இதற்காக ரொம்ப மெனக்கெடத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே கவர்ச்சியான அழகான தொப்புளைப் பெற முடியும்.

தொப்புளிலும் அதைச் சுற்றியும் கடுகு எண்ணெய் தினமும் அப்ளை செய்து வந்தால் தொப்புளைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் மாறி, மிக வழவழவென்ற உதடுகளைப் போன்றே உங்கள் தொப்புளும் மாறிவிடும்.

தொப்புளில் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் தடவி வந்தால் வீரியம் அதிகரிக்குமாம்.

ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து, அதை தொப்புளில் வைத்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து போகும். அதோடு, மூக்கு ஒழுகுதல், தீராத காய்ச்சல் ஆகியவையும் குணமாகும்.

பிராந்தியை சிறு காட்டனில் நனைத்து தொப்புளின் மேல் வைத்திருந்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

பசுவின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான வெண்ணெயைத் தொப்புளில் வைத்தால் தொப்புள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி மிகமிக மென்மையாக மாறும்.

லெமன் ஆயிலைத் தொப்புளில் வைப்பதன் மூலம் பூஞ்சைத் தொற்று உண்டாகாமல் தடுக்க முடியும்.

வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் வெண்புள்ளிகள் போன்ற தோல் சம்பந்தப்பட்ட எந்த தொற்றுகளும் உண்டாகாமல் தடுக்கலாம்.

தினமும் பாதாம் எண்ணெயை இரண்டு துளிகள் தொப்புளில் வைத்து வந்தால் தொப்புள் மட்டுமல்லாமல் உங்கள் முகமும் பளபளக்கும்.