Home இரகசியகேள்வி-பதில் அந்தரங்க பாலியல் உடலுறவு தொடர்பான பதில்களின் தொகுப்பு

அந்தரங்க பாலியல் உடலுறவு தொடர்பான பதில்களின் தொகுப்பு

28

செக்ஸ் உணர்வு குறைபாடு (Inhibited Orgasm)
எல்லா ஆண்களுக்கும் எல்லா நேரத்திலும் முழுமையான செக்ஸ் உணர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது.
ஏதாவது ஒரு தாங்கமுடியாத இழப்பு, ஏமாற்றம், பசி, துரோகம், மன அழுத்தம் போன்ற நிலையில் செக்ஸ் உணர்வு குறைவாக இருக்கும். இந்தநிலையில், ஆண் உறுப்பு உடனடியாக விறைப்பு நிலையை அடையாது.
அப்படியே இருந்தாலும், பெண் பிறப்புறுப்புக்குள் நுழைந்தவுடன் விந்தணு வெளிப்படும்போது ஏற்படும் செக்ஸ் உணர்வில், முழுமைத்தன்மை இருக்காது.
உணர்ச்சியற்று இருத்தல் அல்லது உணர்வு இருந்தும் விந்து சரியாக வெளிப்படாமல் இருத்தல் போன்றவை நிகழலாம்.
இது ஏதாவது குறிப்பிட்ட சில நேரங்களில் என்றால் பயப்பட வேண்டாம்.
தொடர்ந்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக நீடிக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

——————
செக்ஸ் ஆசையால் பெண்கள் தூண்டப்படும்போது, அவளது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது.
உடல் முழுவதும் இருக்கும் உறுப்புகள் இறுக்கமடைகின்றன.
மார்பகங்கள் விரிவடைகின்றன. மார்புக் காம்புகள் விறைப்படைகின்றன. பெண்களின் கழுத்து, முகம் போன்ற பகுதிகள் சிவப்பாக மாறுகிறது.
கிளைட்டோரிஸ் பகுதி சிறிதளவில் வீக்கம் அடைகிறது. பெண் உறுப்பில் திரவக் கசிவு உண்டாகி, உள்ளே ஆணுறுப்பை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு விரிவடைகிறது.
பெண்ணுக்கு ஆசை அதிகரிக்க அதிகரிக்க அவளது உடல் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.
கிளைட்டோரிஸ் பகுதி துடிக்கிறது. அனைத்துத் தசைகளும் இறுக்கமடைந்து, உடல் நடுக்கம் அடைகிறது.
இந்த நிலை, நான்கு நொடியில் இருந்து பதினைந்து நொடி வரை நீடிக்கிறது.
இதுபோன்ற உச்சகட்ட நிலையானது மென்மேலும் நீடிக்கக்கூடியது. இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை அதிகரிக்கிறது.
சில பெண்கள், கட்டுப்படுத்த முடியாமல் சந்தோஷக் கூச்சல் போடுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட உறவுக்கான உறுப்புகள் மட்டுமின்றி, உடல் முழுவதுமே சந்தோஷத்தில் நடுக்கம் அடைகிறது.
இந்த உச்சகட்டத்தில், சில பெண்கள் விந்து வெளிப்படுத்துகிறார்கள். பெண்கள் முகத்தில் மாபெரும் இன்பத்தை அனுபவித்த களைப்பையும், வலியுடன் இருப்பதுபோன்ற உணர்வையும் காண முடியும்.
இந்த உச்சகட்டத்தைத் தொடர்ச்சியாக மூன்று முறைக்கு மேலாகப் பெண்களால் அனுபவிக்க முடியும். தொடர்ந்து பிறப்புறுப்பு, கிளைட்டோரிஸ் தூண்டப்படும்போது உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள்.
பொதுவாக, உடலுறவின்போது பெண்களது கிளைட்டோரிஸையும் ஆண்கள் சேர்த்துப் பயன்படுத்தும்பட்சத்தில் மிக எளிதில் அவர்கள் உச்சகட்டத்தை அடைந்துவிடுவார்கள்.
பின்பக்கம் இருந்து ஆண் உறுப்பை பெண் உறுப்புக்குள் நுழைத்து, கை விரல்களால் கிளைட்டோரிஸை தூண்டிக்கொண்டிருந்தால், பெண்களால் மிக எளிதில் உச்சகட்டம் அடைய முடியும்.

——————-

1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.
2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.
3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.
4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரட்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.
5. ஒரு முறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.
6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)
7. சுயஇன்பம் செய்து வெளியேற்றாவிட்டால் நடக்கும் இயற்கை நிகழ்வு இது. உங்கள் வீட்டில் மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணிர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.
8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.
9. இப்படியெல்லாம் கதைகள் தான் சொல்ல முடியும்.உண்மையில் நடக்காத காரியம் இது.
10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.
11. சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தனியலாம் என்கிறார் மாத்ரூ.
12. திருமணத்திற்கு முன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய்தாலும் போய்விடும் அல்லாவா

——————————-
பெண்கள் தங்களது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.
பொதுவாக ஒரு தகவல் என்றால் தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கமான ஒன்றாக இருக்கும்.
ஆனால் பெண்கள் இந்த விசயத்தில் அப்படியே வேறுபடுகின்றனர். இது பற்றி ஆய்வு முடிவு வெளியிட்டுள்ள முடிவில், மற்ற பெண்களுடன் இருக்கும்போதுதான் தங்கள் அந்தரங்க விசயங்களை பெண்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
தங்களது தோழிகளுடன் இரவு வெளியே செல்லும்போது அவர்களிடம் பல விசயங்களை பகிர்ந்து கொள்வதுடன் அதிகமான அந்தரங்கம் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் பேசுகின்றனர்.
இவ்வகையை சேர்ந்த பெண்கள் 35 சதவீதத்தினர் உள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. ஆனால், 15 சதவீத பெண்களே தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்லும்போது அந்தரங்கம் தொடர்பான பேச்சை தொடங்குகின்றனர்.
இதில் பெரும்பாலும் திருமணம் பற்றிய பேச்சு தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் தங்கள் தோழிகளிடம் ஒன்றாக சேர்ந்து விட்டால் அவர்கள் பல விசயங்களையும் அலச ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த வரிசையின்படி பார்த்தால் பெண்களின் பேச்சில் முதல் இடம் வகிப்பது ஆண்கள் குறித்த பேச்சுதான். அவர்களில் 64 சதவீதத்தினர் தங்களது கணவர்களை குறித்து பேசுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அதில் சிலபேர் மற்றவர்களின் உறவுமுறைகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் இரவு நேரங்களில் தோழிகளுடன் வெளியே செல்வதற்காக அதிகமான முயற்சிகளை மேற்கொள்வர்.
தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக பெண்கள் குறைந்தது 50 நிமிடங்களாவது எடுத்துக்கொள்கின்றனர். அதில் 10 சதவீதத்தினர் மெல்லிய உள்ளாடைகளை அணிந்து கொள்கின்றனர் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
பெண்கள் இரவு பொழுதை தங்களின் நெருங்கிய நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.
மிக சிறப்புடன் பொழுதை கழிப்பதற்கு தேவையான அனைத்து விசயங்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.