Tag Archives: suyainpa kelvi

நான் ஒரு பெண் எனக்கு பாலியல் நாட்டம் குறைவாக உள்ளது

பாலியல் நாட்டம் என்பது, பாலியல் செய்கைகளில் ஈடுபடுவதற்கு ஒருவருக்குள்ள உற்சாகம் மற்றும் வலிமையைக் குறிக்கிறது.எவ்வளவு கால இடைவெளியில் ஒருவருக்கு பாலியல் செய்கையில் ஈடுபடும் ஆசை தோன்றுகிறது என்பதும், அந்த ஆசை எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதுமே பாலியல் நாட்டத்தை அளவிடக்கூடிய அளவுகோலாகும். …

Read More »

தூங்கும் கணவனை எழுப்ப வேண்டாம் என உணர்வுகளை அடக்கிக் கொண்டு படுத்துவிடுவாள்

கிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகளோடு உடலை கட்டாக வைத்திருந்தான். மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சினிமா துறையில் தயாரிப்பு நிர்வாகி. தயாரிப்பாளரின் பணத்தை …

Read More »

கர்ப்ப காலத்தில் உடலுறவு -Sex During Pregnancy

கர்ப்ப காலத்தில் உடலுறவு சரியா தவறா என்பதைப் பற்றி எப்போதும் பலவிதமான கருத்துகளும் விவாதங்களும் இருந்துவருகின்றன.ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததும், இயல்பாக ஒரு கேள்வி எழும். “கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா?” என்பதுதான் அந்தக் கேள்வி. பதில் இதுதான், கர்ப்பத்தின்போது …

Read More »

படுக்கை அறையில் ஆண்களை மூட் அவுட் செய்யும் 7 விஷயங்கள்!

தெரிந்தோ, தெரியாமலோ தாம்பத்திய உறவில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது கணவன் – மனைவி செய்யும் இந்த காரியங்கள் ஆண்களுக்கு உடலுறவு சார்ந்து மூட் ஆப் ஆகிவிட காரணமாக அமைந்துவிடுகிறது.எனவே, உடலுறவில் இந்த தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் ஆண்கள் தாம்பத்தியத்தின் போது …

Read More »

பெண்ணின்கீ ழ் இடுப்புப் பகுதி பரிசோதனை

கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை என்றால் என்ன? பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளின் உள் மற்றும் வெளிப்புறத்தை, மருத்துவரோ அல்லது செவிலியரோ ஆய்வு செய்யும் செயல்முறையே கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை எனப்படும். இந்த சோதனையின்போது மருத்துவர் அல்லது செவிலியர் கருவாய், யோனி, …

Read More »

ஆண்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆணுறை வடிகுழாய்

ஆணுறை வடிகுழாய் என்பது என்ன? குறிப்பிட்ட சில சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள ஆண்களுக்கு, சிறுநீர் கழிப்பதற்காகப் பயன்படுத்தும் உபகரணமே ஆணுறை வடிகுழாய் ஆகும். இதில் உருளை வடிவ இரப்பர் உறை இருக்கும், அதை ஆணுறுப்பின் மீது அணிந்துகொள்ள வேண்டும், அது …

Read More »

நடுத்தர வயது ஆண்கள் பாலியல் வாழ்க்கை

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது! இந்தியாவில், பாலியல் செயல்பாடுகள் குறித்து நாம் வெளிப்படையாக பேசுவது கிடையாது. நான்கு சுவர்களுக்குள் நடக்கும் சமாச்சாரங்கள் எப்போதும் அந்தரங்கமாகவே வைக்கப்படும். மாற்றம் மட்டுமே என்றும் மாறாதது, ஆம். இப்போது நடுத்தர வயது ஆண்களின் பாலியல் வாழ்க்கை …

Read More »

கர்ப்ப காலத்தில் உடலுறவு (Sex During Pregnancy)

கர்ப்ப காலத்தில் உடலுறவு சரியா தவறா என்பதைப் பற்றி எப்போதும் பலவிதமான கருத்துகளும் விவாதங்களும் இருந்துவருகின்றன.ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததும், இயல்பாக ஒரு கேள்வி எழும். “கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா?” என்பதுதான் அந்தக் கேள்வி. பதில் இதுதான், கர்ப்பத்தின்போது …

Read More »

பெண்களின் சுய இன்பப் பழக்கம் (Female Masturbation)

சுய இன்பம் (பாலியல் இன்பநிலை அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதற்காக தானாகவே பிறப்புறுப்புகளைத் தூண்டுதல்) என்பது மனிதர்களின் அடிப்படையான ஒரு பாலியல் சார்ந்த செய்கையாகக் கருதப்படுகிறது. இருப்பினும் சுய இன்பம் என்பது சமூகக் களங்கமாகவும் கருதப்படுகிறது. பல மதங்கள் இதை ஏற்கத்தகாத …

Read More »

உடலுறவு மற்றும் அதன் இன்பம் குறித்து நிலவும் தவறான கருத்துகள்

தொலைக்காட்சி, திரைப்படங்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள், விளம்பரங்கள், நண்பர்கள் மூலம் நீங்கள் உடலுறவைப் பற்றியும் அதன் இன்பம் பற்றியும் பல்வேறு தகவல்களை அறிந்திருப்பீர்கள். இவற்றில் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்று உங்களுக்கு சிலசமயம் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். இந்தச் சந்தேகங்களை பிறரிடம் கேட்டுத் …

Read More »